Welcome to Nilas Healthy Recipes – Channel Introduction
அனைவருக்கும் வணக்கம்!
எனது Youtube சேனலில் நீங்கள் ஆரோக்கியமான சமையல் குறிப்புகளை தமிழ் வீடியோ வழியாக எளிமையாக கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக மைதா மற்றும் சீனி இல்லாத சமையல் செய்முறைகள் மட்டுமே நீங்கள் காணலாம்..உங்களுக்கு ஏதாவது சமையல் குறிப்புகள் (recipes) வேண்டுமென்றாலும் எனது nilahealthyrecipes@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புலாம். தொடர்ந்து எனது சேனலிற்கு ஆதரவு தருவதற்கு நன்றி..
எனது FACEBOOK பக்கத்தை LIKE செய்து FOLLOW பண்ணவும் :
SUBSCRIBE my ENGLISH Recipes Channel here :
நன்றி…
#NilasHealthyRecipes is all about healthy recipes where you can learn interesting food recipes at one place through easy, simple & short videos.. Mainly focusing on,
1. NO SUGAR NO MAIDA RECIPES,
2. VEG & NON VEG RECIPES,
3. BAKING GOODIES,
4. SWEETS & SNACKS,
5. KITCHEN TIPS & TRICKS
6. BEAUTY & HAIR CARE TIPS
7. OTHER REGIONAL FOODS TOO..
If you need any recipe request or business enquires, please inbox me to nilahealthyrecipes@gmail.com.. I will respond you as soon as possible. Thank you for keep supporting us..
