நெல்லிக் காய்-3 (துருவியது)
எண்ணெய்-2tablespoon
கடுகு, உளுத்தம் பருப்பு-1tablespoon
முந்திரி பருப்பு-2
கறிவேப்பிலை சிறிதளவு
பெரிய வெங்காயம்-1
பச்சைமிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது-1/2 teaspoon
மஞ்சள்-1/4 teaspoon
உப்பு தேவையான அளவு
தேங்காய் சிறிதளவு (துருவியது)
கொத்த மல்லி இலை சிறிதளவு