ரொம்பவே ஹெல்தியான காலை உணவு:
செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை 4
கோதுமை மாவு 4 ஸ்பூன்
கேரட் 2
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு
கரம்மசாலா ஒரு ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
இவ்வளவுதாங்க இதற்கு தேவையான பொருட்கள் ரொம்ப சீக்கிரமா ரொம்ப ஹெல்தியா செஞ்சிடலாம்ஒரு முறை இந்த மாதிரி நீங்க செஞ்சு பாருங்க திரும்ப அடிக்கடி நீங்க இதே மாதிரி செய்வீங்க…