ஹாய் பிரண்ட்ஸ் இன்னைக்கு நம்ம வீட்ல என்ன லஞ்ச் பாத்துரலாமா? சுட சுட சோறு அவரைக்காய் பொரிச்சு கூட்டு இந்த ரெசிபியோட ஃபுல் வீடியோ நாளைக்கு நம்ம சேனல்ல அப்லோட் ஆகும் செக் பண்ணி பாருங்க சை டிஷ்க்கு நல்ல மொருகலா பண்ண கோவக்காய் பிரை அதுக்கப்புறம் வத்தல், தயிர் இந்த சிம்பிளான லஞ்ச் மெனு பிடிச்சிருந்தா நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க நெக்ஸ்ட் வீடியோல மீட் பண்ணலாம். தேங்க்யூஃர் வாட்சிங்