ஹலோ பிரண்ட்ஸ் வெல்கம் பேக் டு கலை செமி கிச்சன் குட் மார்னிங் இன்னைக்கு பிரைடே மார்னிங் 14 ஜூன் குட்டீஸோட லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன செஞ்சிருக்கேன்னு பார்க்கலாமா லஞ்சுக்கு பருப்பு சாதம் அதுக்கு சைட் டிஷ்ஷா வெண்டைக்காய் வறுவல் இந்த வெண்டைக்காய் வறுவல் ரொம்ப சிம்பிளா செஞ்சிரலாம் கடாயில எண்ணெய் விட்டு எண்ணெய் நல்லா வந்து சூடானதுக்கு அப்புறமா வெண்டைக்காவை சின்ன சின்னதா கட் பண்ணி போட்டு அதுல வந்து மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் உப்பு போட்டு நல்லா வதக்கி விடணும் லோ பிளேம்லயே வச்சு பண்ணுங்க நல்லா மொறு மொறுன்னு வெண்டைக்காய் வந்துரும் இந்த ஸ்டேஜ்ல அடுப்பை ஆஃப் பண்ணிட்டீங்கன்னா செம சூப்பரான வெண்டைக்காய் அறுவல் ரெடி ஆயிடுச்சு குட்டீஸ்க்கு ரொம்ப ரொம்பவே பிடிக்கும் இது பிரேக்குக்கு வந்து ஆப்பிள் மற்றும் பேரிச்சம்பழம் வச்சிருக்கேன் இன்னைக்கோட லஞ்ச் பாக்ஸ் மெனு இதுதான் உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க இந்த வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க தேங்க்ஸ் பார் வாட்சிங்
