Bread Paneer Cheese Ball Pizza @CatAndRatOfficial #trendingshorts #shortsvideo

In this video Marumagal making bread Paneer Cheese Ball Pizza

#shortsvideo #trendingshorts #easyrecipe #healthy #shortsvideo #vlogs #trendingshorts #cookingvideo #healthyfood #trendingshorts

இன்னைக்கு பன்னீர் சீஸ் பிரெட் எல்லாத்தையும் வச்சு பீசா பால் பண்ண போறோம் வாங்க எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் ஒரு பவுலை எடுத்து வச்சு அதுல சீவுன பன்னீரை போட்டு அதோட சீஸ் வந்து கொஞ்சமா ஆட் பண்ணிட்டு கட் பண்ண ஆனியன் கட் பண்ண கேப்சிகம் கார்ன் கொஞ்சமா உதிர்த்து வச்சிருக்கேன் அதையும் அதோட சேர்த்துக்கிறேன் உப்பு தேவையான அளவு ஆட் பண்ணிட்டு சில்லி பிளேக்ஸ் ஒரு ஸ்பூன் ஆட் பண்ணிட்டு பீசா சாஸ் வந்து ரெண்டு ஸ்பூன் போட்டுக்குறேன் இது எல்லாத்தையும் போட்டதுக்கு அப்புறம் எல்லாத்தையும் நல்லா மிக்ஸ் பண்ணிட்டு ரெண்டு ஸ்லைஸ் பிரெட் எடுத்து கார்னர் கட் பண்ணிட்டு வச்சிருக்கேன் அதை வந்து தண்ணில தொட்டு நல்லா பிரஸ் பண்ணி தண்ணில ஃபுல்லா எடுத்துரணும் அதுக்கப்புறம் நம்ம கலந்து வச்சிருக்க மிக்ஸ் எடுத்து எடுத்து சின்ன உருண்டையா புடிச்சு அந்த பிரெட் குள்ள வச்சு இந்த மாதிரி உருண்டை பிடிச்சு ஒரு பிளேட்ல வச்சுக்கலாம் அதுக்கப்புறம் ஒரு பாத்திரத்துல வந்து கொஞ்சமா கான்ஃப்ளவர் ஆட் பண்ணி அதோட உப்பு கொஞ்சம் மிளகுத்தூள் கொஞ்சம் போட்டு ஒவ்வொரு உருண்டையா எடுத்து கான்ஃப்ளவர் தண்ணில டிப் பண்ணிட்டு பிரெட் கிரம்ஸ்ல பிரட்டி ஆயில்ல போட்டு ஃப்ரை பண்ணி எடுத்தோம் அப்படின்னா நமக்கு வந்து பீட்சா பால் ரெடி ஆயிரும் பீட்சா பால் ரெடி ஆயிடுச்சு எப்படி இருக்குதுன்னு டேஸ்ட் பண்ணிரலாம் சூப்பரா இருக்கு நீங்களும் உங்க வீட்ல எப்படி இருக்குதுன்னு ட்ரை பண்ணி பார்த்துட்டு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க