Welcome to anithajaganskitchen.Millet is a good source of protein, fiber, key vitamins, and minerals. The potential health benefits of millet include protecting cardiovascular health, preventing the onset of diabetes, helping people achieve and maintain a healthy weight, and managing inflammation in the gut.
Looking for a hearty grain but want to avoid gluten? Look no further… the cereal grain Millet is packed with nutrients and is the perfect healthy substitute for rice and other grains.There are many recipes using millets ,in this video I have shown 3 healthy meals using 2 types of millets like little millet and barnyard millet.
Do check out some of my videos below:
Home Decor Collections at the Range : https://youtu.be/PGLwMcfBg6A
Punting Tour in Cambridge : https://youtu.be/TKHyG8onKUo
One Pan Tuscan Salmon Recipe : https://youtu.be/-RSsuO1T2Ac
Crispy Chicken Rice Paper Rolls. : https://youtu.be/B0_5MvHAkjE
Homemade Falafel recipe : https://youtu.be/OJV3ZyYaavk
Soft and Fluffy Pav Recipe : https://youtu.be/B-9AN1DZi14
Chicken Katsu Curry : https://youtu.be/O4OjZTFQiD8
Garsons Pick your Own : https://youtu.be/tQV-5CS5STs
Mayfield Lavender Farm : https://youtu.be/GAR3Zg8ndRI
Things to do in London for free : https://youtu.be/ZlSBIst25j8
Yummy and tasty Pav bhaji recipe : https://youtu.be/KQhu5DfW0o4
Follow me on Instagram :https://www.instagram.com/anithajaganskitchen/
Try out this recipe and let me know what you think about it in the comments section down below!
Don’t forget to subscribe to my channel!!
#anithajaganskitchen#anithajagankitchen#3healthymealsusingmillets#Breakfastlunch&dinnerideasusingmillets|#healthyMilletRecipes#milletdosaidlyrecipeintamil#milletdosaidlyrecipe#milletrecipes#weightlossrecipesusingmillets#trendingvideos#proteinrichrecipesintamil#proteinrichrecipes#milletrecipesfordiabetes#milletrecipesforweightloss#healthyandeasymilletrecipes#milletrecipesintamil#breakfastdinnerrecipeswithmillets#howtocookmillets#milletbisibelebathrecipe#glutenfreerecipesusingmillets
ஹலோ பிரண்ட்ஸ் வெல்கம் பேக் டு அனிதா ஜெகன்ஸ் கிச்சன் இந்த வீடியோல என்ன பாக்க போறோம் அப்படின்னாக்க மில்லட்ஸ் வச்சு பிரேக்ஃபாஸ்ட் லஞ்ச் அண்ட் டின்னர் ரெசிபிஸ் தான் நம்ம பார்க்க போறோம் வாங்க வீடியோக்குள்ள போகலாம் மில்லட்ஸ் பார்த்தீங்க அப்படின்னாக்க ஹை இன் புரோட்டீன் ரிச் இன் பைபர் அதே மாதிரி நம்முடைய வெயிட் லாஸ்க்கு சூப்பரா இது ஹெல்ப் பண்ணுங்க அதே மாதிரி டயாபடீஸ்க்கும் ரொம்பவே சூப்பரான ஃபுட்ங்க இது நம்முடைய பிளட் சுகர் லெவல்ஸ வந்து இது மெயின்டைன் பண்ணிக்கும் விட்டமின்ஸ் லைக் மெக்னீசியம் அண்ட் பாஸ்பரஸ் வந்து இதுல நிறைய இருக்கு அதே மாதிரி நம்முடைய ஹார்ட்டுக்கு ரொம்பவே நல்லதுங்க டைஜெஷனுக்கும் ரொம்பவே ஹெல்ப் பண்ணும் இந்த மில்லட்ஸ் சோ இந்த மில்லட்ஸ் வச்சு முதல்ல நம்ம பார்க்கக்கூடிய ரெசிபி என்னன்னு பார்த்தீங்கன்னாக்கா பிசிபில்லா பாத் நிறைய டைப்ஸ் ஆஃப் மில்லட்ஸ் இருக்குங்க இந்த பிசிபில்லா பாத் செய்யறதுக்கு நான் வந்து லிட்டில் மில்லட் சாமாதாங்க எடுத்திருக்கேன் சோ இந்த சாமா வந்து ஒரு கப் அப்புறமா தூர்தால் அரை கப் எடுத்துக்கிட்டு நல்லா வாஷ் பண்ணிக்கோங்க வாஷ் பண்ணிட்டு அஞ்சு கப் தண்ணி சேர்த்து குக்கர்ல சேர்த்து ஒரு ஒன் டூ டூ ஹவர்ஸ் நல்லா ஊற விட்டுடுங்க இந்த சாமா அரிசி ஊறுற வரைக்கும் நம்ம ஒரு பிசிபிள் பவுடர் ரெடி பண்ணிக்கலாம் இந்த பவுடருக்கு ஒரு பேன் சூடு பண்ணிக்கோங்க கொஞ்சோண்டு ஆயில் சேர்த்துட்டு ஒன்றை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒன்றை டீஸ்பூன் கடலைப்பருப்பு அரை டீஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் பெப்பர் சேர்த்துக்கோங்க இப்போ கால் டீஸ்பூன் சோம்பு சேர்த்துக்கோங்க சோம்பு வந்து கொஞ்சம் ஆப்ஷனல் தாங்க நீங்க சேர்த்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் பிளேவர் அதுக்கப்புறமா ரெண்டு டீஸ்பூன் கொரியாண்டர் சீட்ஸ் சேர்த்துட்டு கொஞ்சம் நல்லா வதக்கிட்டே வாங்க மீடியம் பிளேம்ல அப்புறம் உங்க காரத்துக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் காஞ்ச மிளகாய் சேர்த்துட்டு கலருக்காக நான் வந்து இங்க காஷ்மீரி சில்லி ரெண்டு சேர்த்துக்கிறேங்க அதுக்கப்புறம் பிளேம் வந்து நல்லா கொஞ்சம் மீடியம் பிளேம்லயே இருக்கட்டும் நல்லா வதங்கின பிறகு பிளேம் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு டெசிகேட்டட் கோக்கனட் ஒரு 1½ டேபிள் ஸ்பூன் போல சேர்த்துக்கோங்க அந்த நல்லா ஒரு நல்லா நைஸ் அரோமா வருங்க அதுவரைக்கும் நீங்க நல்லா வதக்கிட்டு ஆஃப் பண்ணிடுங்க டெசிகேட்டட் கோக்கனட் இல்லை அப்படின்னாக்கா நம்ம பிரெஷ் தேங்காய் கூட சேர்த்துக்கலாங்க சேர்த்துட்டு நல்லா மிக்ஸில நைசா அரைச்சுக்கோங்க இப்ப நம்முடைய சாமா அரிசியும் தாலும் நல்லா வந்து ஊறி இருக்கு இப்ப உங்களுக்கு தேவையான வெஜிடபிள்ஸ் நீங்க சேர்த்துக்கோங்க நான் வந்து இங்க பீன்ஸ் கேரட் அதுக்கப்புறமா வந்து பெப்பர்ஸ் வந்து சேர்த்திருக்கேன் இப்ப ஃபைனா சாப் பண்ண சின்ன வெங்காயம் சேர்த்துக்கிறேங்க நல்லா இருக்கும் டேஸ்ட் நம்ம சின்ன வெங்காயம் சேர்த்துக்கிட்டோம் அப்படின்னாக்க அதுக்கப்புறமா டொமேட்டோ சேர்த்துட்டு கொஞ்சம் சாப் பண்ண பூண்டும் சேர்த்துக்கிறேன் அதுக்கப்புறமா நம்ம வந்து மிக்ஸில அரைச்ச அந்த பிசிபில்லா பாத் பவுடர் சேர்த்துக்கோங்க ஒரு பொட்டேட்டோ வந்து சாப் பண்ணி சேர்த்திருக்கேங்க அதுக்கப்புறம் பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் அதுக்கப்புறம் உங்க டேஸ்ட்க்கு தகுந்த மாதிரி சால்ட் ஆட் பண்ணிக்கோங்க நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க அதுக்கப்புறம் புளி தண்ணி வந்து நல்லா கொஞ்சம் கரைச்சிட்டு அதையும் சேர்த்துக்கோங்க லிட்டை மூடிட்டு நம்ம வந்து 4 டு ஃபைவ் விசில்ஸ் வர வரைக்கும் இதை வந்து நல்லா குக் பண்ணிக்கோங்க இப்போ நம்ம இந்த சாதத்துக்கு தாளிப்பு ரெடி பண்ணிரலாங்க ஒரு பேன்ல நான் வந்து கீ ஆட் பண்ணிருக்கேன் கீயை இந்த ஹார்ட் ஷேப்ல இருக்குன்னு பார்த்தீங்க அப்படின்னாக்கா நான் வீட்லயே தாங்க இந்த கீ வந்து செய்யறேன் அன்சால்ட்டட் பட்டர் வாங்கி உருக்கிட்டு இந்த ஹார்ட் ஷேப் மோல்டுல நான் போட்டு வச்சிறேன் சோ இது வந்து ஈஸியா இருக்கு ஒன்னொன்னா எடுத்து போட்டுக்கலாம் எவ்வளவு வேணுமோ சோ இந்த கீ வந்து உருக்கின பிறகு கொஞ்சோண்டு கடுகு சேர்த்துக்கோங்க கடுகு பொரிஞ்சதும் சீரகம் ஆனியன் வடகம் சேர்த்திருக்கேன் நல்ல ஒரு பிளேவர் கொடுக்கும் அதுக்கப்புறமா கருவேப்பிலை அப்புறம் கேஷ்யூ நட் சேர்த்து நல்லா கொஞ்சம் வதக்கிக்கோங்க நம்முடைய பிசிபிலா பாத் ஓபன் பண்ணி பார்த்தோம் அப்படின்னாக்க சூப்பரா ரெடியா இருக்குங்க இதை நம்ம எல்லாமே சேர்த்து ஒரு ஒரே குக்கர்ல செய்யறதுனால நம்முடைய வேலை ஈஸியா முடிஞ்சிருங்க நீங்க ரைஸ் தனியா வேக வச்சிட்டு அப்புறம் வெஜிடபிள்ஸ் தனியா வேக வச்சு எல்லாம் ஒண்ணா சேர்த்து செய்யும்போது டைம் கன்ஸ்யூமிங்கா இருக்கும் இது வந்து ரொம்ப ரொம்ப ஈஸியான மெத்தட் அதுக்கப்புறம் நம்ம தாளிப்பு ரெடி பண்ணி இருக்கோம் இல்லையா அதை வந்து இதுல சேர்த்துட்டு நம்ம மிக்ஸ் பண்ணிட்டு நீங்க டேஸ்ட் பார்த்துக்கோங்க சால்ட் கம்மியா இருந்தா ஆட் பண்ணிக்கலாம் இப்போ இந்த ஹெல்த்தியான மில்லட் பெசபிலாபாத் பவுல்ல கொஞ்சோண்டு சேர்த்துக்கிட்டு கீ வந்து மேல அப்படியே கொஞ்சோண்டு தூவிட்டு அப்பளம் அப்புறம் ஃப்ரை பண்ண காஞ்ச மோர் மிளகாய் வச்சு நீங்க சாப்பிடலாம் பாருங்களேன் அவ்வளவு டேஸ்டியா இருக்குங்க இப்போ மில்லட்ஸ் வச்சு அடுத்த ரெசிபி என்ன பாக்க போறோம் அப்படின்னாக்க இட்லி அண்ட் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க ஒரு பவுல்ல அரை கப் உளுத்தம் பருப்பை வந்து நான் சேர்த்துக்கிறேங்க அப்புறம் ஒன்றரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நல்லா கொஞ்சம் தண்ணி வச்சு ஊற விட்டுடுங்க அடுத்தது வந்து ஒரு பவுல்ல நான் வந்து இங்க பான்யார்ட் மில்லட் தாங்க நான் எடுத்திருக்கேன் இது வந்து ரெண்டு கப் சேர்த்துக்கோங்க நிறைய மில்லட் டைப்ஸ் இருக்குங்க சோ உங்ககிட்ட எந்த மில்லட் வேணாலும் நீங்க சேர்த்துக்கலாம் நம்ம இப்ப மின்ன விசபிலா பாத்துக்கு சேர்த்துக்கிட்டோம் இல்லையா லிட்டில் மில்லட் அது கூட நீங்க சேர்த்துக்கலாம் இல்ல குதிரைவாளி இல்லைன்னாக்கா சாமை வரகு எந்த மில்லட் வேணாலும் நீங்க எடுத்துக்கலாங்க ஒவ்வொரு டைப் ஆஃப் மில்லட்ஸும் ஒவ்வொரு பெனிஃபிட் கொடுக்குங்க இப்போ இந்த மில்லட்ஸ் வந்து நீங்க தண்ணி ஊத்தி நல்லா ஊற விட்டுடுங்க முதல்ல இந்த ஊறதுக்கு முன்னாடி நம்ம வந்து நல்லா வாஷ் பண்ணனும் 4 டு ஃபைவ் டைம்ஸ் ஆவது வாஷ் பண்ணனும் அந்த தண்ணி வந்து நல்லா கிளியர் ஆகுற வரைக்கும் ஏன்னா நிறைய இந்த அழுக்கு வந்து மேல வந்து படியும் இப்ப பாருங்க கொஞ்சோண்டு எவ்வளவு அழுக்கு வந்திருக்கு பாத்தீங்களா சோ இந்த மாதிரி இருக்கக்கூடாது சோ நல்லா நீங்க ஒரு 4 டூ ஃபைவ் டைம்ஸ் வாஷ் பண்ணிட்டு தண்ணி வந்து நல்லா கிளியர் ஆகுற வரைக்கும் விட்டுட்டு அதுக்கப்புறம் நீங்க வந்து ஒரு ஃபைவ் டூ 6 ஹவர்ஸா நல்லா ஊற [இசை] விட்டுடுங்க நீங்க மில்லட்ஸ் வச்சு இட்லி அண்ட் தோசை செய்றீங்க அப்படின்னாக்க காலையிலேயே நல்லா வாஷ் பண்ணிட்டு ஊற விட்டுடுங்க சாயந்திரம் வந்து நீங்க அரைச்சிட்டு நைட் வந்து ஃபர்மெண்ட் பண்ணவிட்டு அடுத்த நாள் காலையில நீங்க இட்லி ஊத்துனீங்க அப்படின்னாக்க சூப்பரா வருங்க இப்போ உளுத்தம் பருப்பும் மில்லட்ஸும் நல்லா ஊறிட்டு இருக்குங்க கிரைண்டர்ல முதல்ல உளுத்தம் பருப்பு சேர்த்து நல்லா நைசா அரைச்சுக்கணும் நடு நடுவுல நீங்க பார்த்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளிச்சு நீங்க வந்து இந்த மாதிரி நைசா பேட்டர் வரணும் அதுவரைக்கும் நீங்க நல்லா அரைச்சுக்கலாம் இந்த மாவு அரைக்கிறதுக்கு நீங்க எதர் மிக்ஸி அப்படி இல்லைன்னா கிரைண்டர் யூஸ் பண்ணிக்கலாங்க இப்ப வந்து உளுத்தம் பருப்பு நல்லா அரைஞ்சிடுச்சு இதை வந்து தனியா ட்ரான்ஸ்பர் பண்ணிக்கோங்க ஒரு பவுல்ல இப்ப உளுந்து மாவு நல்லா ட்ரான்ஸ்பர் பண்ணியாச்சுங்க இப்ப ஊறி இருக்க அந்த மில்லட்ஸையும் நான் வந்து சேர்த்து அரைச்சுக்க போறேன் நான் சொல்றதுக்கு மறந்துட்டேங்க நம்ம மாவு அரைக்கிறதுக்கு ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு அரை கப் அவுல் இருக்கு இல்லையா அவல் வந்து நல்லா கொஞ்சம் தண்ணில ஊற விட்டுடுங்க அதையும் இதோட சேர்த்து நல்லா நீங்க அரைச்சுக்கணும் இதை அரைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளிச்சு நீங்க வந்து கோர்ஸ் கன்சிஸ்டன்சி வர வரைக்கும் நீங்க வந்து அரைச்சுக்கணும் நைசா இருக்கக்கூடாது இப்ப அரிசி எல்லாம் பார்த்தீங்க அப்படின்னாக்க கொஞ்சம் நேரம் ஆகுங்க அரைக்கிறதுக்கு பட் இந்த மில்லட்ஸ் பார்த்தீங்க அப்படின்னாக்க ஒரு 10 டு 15 மினிட்ஸ்லயே சூப்பரா ரெடி ஆயிடும் அதுக்கப்புறமா நம்ம வந்து ஒரு பவுல்ல ட்ரான்ஸ்பர் பண்ணிட்டு அந்த கிரைண்டர் கழுவுன தண்ணி கூட இதோட சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு உங்க டேஸ்ட்க்கு தகுந்த மாதிரி நீங்க வந்து சால்ட் ஆட் பண்ணிட்டு நீங்க வந்து நல்லா கையால நல்லா எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து நீங்க பிசைஞ்சுக்கோங்க இப்போ இது வந்து மினிமம் ஒரு 8 டு 10 ஹவர்ஸ் ஆவது நல்லா நீங்க ஃபர்மெண்ட் பண்ண விட்டுடனும் இது ஓவர் நைட் கூட நீங்க ஃபர்மெண்ட் பண்ண விட்டுடலாம் இப்ப நீங்க அடுத்த நாள் காலையில நீங்க வந்து திறந்து பார்த்தீங்க அப்படின்னாக்கா மாவு பார்த்தீங்களா அவ்வளவு சூப்பரா ஃபர்மெண்ட் ஆகி வந்திருக்கு இது வந்து மேலாக்க அப்படியே ஓவர் மிக்ஸ் பண்ணாம மேலாக்க நீங்க வந்து நல்லா அப்படியே ஜென்டிலா நீங்க வந்து மிக்ஸ் பண்ணிக்கோங்க இந்த இட்லி தோசை செய்யும்போது இந்த மாவு புளிச்சு வரும்போது அந்த சந்தோஷம் வரும் பாருங்களேன் அவ்வளவு சூப்பரா இருக்குங்க எனக்கு ஏன்னாக்கா நான் இருக்கிறது யுகே வா சோ ரொம்ப குளிரா இருக்கும் சோ அந்த டைம்ல அந்த மாவெல்லாம் புளிச்சு வரும்போது அது பாக்குறதுக்கே தனியே சந்தோஷமா இருக்குங்க இப்ப நான் வந்து மினி இட்லிஸ் தாங்க நான் இங்க செஞ்சிருக்கேன் நான் வந்து ஒரு தட்டு பெரிய இட்லியும் செஞ்சு காமிக்கிறேன் இப்ப எல்லா இட்லி பிளேட்ஸையும் நான் வந்து ஆயில் ஸ்ப்ரே பண்ணி நல்லா கிரீஸ் பண்ணி வச்சிருக்கேன் அதுக்கப்புறமா இந்த மாதிரி மாவு அதுல ஊத்திட்டு நான் வந்து இட்லி இப்ப பேக் பண்ணி பண்ணப்போறோம் இப்ப நல்லா தண்ணி பாயில் ஆகுற பாட்ல வந்து இந்த இட்லி பிளேட்ஸ் எல்லாம் ட்ரான்ஸ்பர் பண்ணி ஒரு 10 டு 12 மினிட்ஸ் நல்லா நம்ம வந்து குக் பண்ணிக்க போறோம் இப்ப வந்து 12 மினிட்ஸ் கழிச்சு பார்த்தோம் அப்படின்னாக்க நம்முடைய இட்லி வந்து நல்லா சூப்பரா ரெடி ஆயிடுங்க இதை நல்லா ஆற விட்டுடுங்க இந்த இட்லி பிளேட்ஸ்ல நான் வந்து ஆயில் ஸ்ப்ரே பண்ணி இருக்கிறதுனாலதாங்க இந்த மாதிரி இட்லி வந்து நம்ம ஸ்பூன் எல்லாம் வச்சு நம்ம எடுக்கவே வேண்டாம் கையால அப்படியே நம்ம புஷ் பண்ணி விட்டோம்னாக்கா சூப்பரா வந்துரும்ங்க [இசை] இந்த பெரிய இட்லி பிளேட்ல ஆயில் வந்து நான் கொஞ்சம் கம்மியா ஸ்ப்ரே பண்ணிட்டேன் அதனாலதான் கையால வரல சோ ஸ்பூன்ல வச்சு நான் எடுத்திருக்கேன் இப்ப இந்த இட்லி பாருங்களேன் எவ்வளவு நல்லா சாஃப்டா இருக்கு அதே மாதிரி பஞ்சு போல இருக்குங்க நீங்க வந்து ரைஸ்ல செஞ்சீங்களா மில்லட்ஸ்ல செஞ்சீங்களான்ட்டே சொல்ல முடியாது இதே மாவு வச்சு நீங்க வந்து நைட்டுக்கு தோசையும் சுட்டுக்கலாங்க சூப்பரா வருங்க சோ நீங்க எப்படியும் இட்லி தோசை செய்ய போறீங்க சாதாரண அரிசிக்கு பதிலா இந்த மாதிரி மில்லட்ஸ் நம்முடைய டே டு டே லைஃப்ல நம்ம சேர்த்துக்கிட்டோம் அப்படின்னாக்க நம்முடைய புரோட்டீன் இன்டேக் பைபர் இன்டேக் நம்முடைய பிளட் சுகர் லெவல் எல்லாமே கண்ட்ரோலா வச்சிருக்குங்க உடம்புக்கு சூப்பரான ஒரு ஹெல்தி சூப்பர் ஃபுட்ன்னு தான் சொல்லணும் இந்த மில்லட்ஸ் பார்த்தீங்கன்னா எந்த டைப் மில்லட் வேணாலும் எடுத்துக்கிட்டு இந்த அளவு வச்சு நீங்க இட்லி தோசை செஞ்சு நீங்க வந்து [இசை] சாப்பிடலாங்க இந்த மினி இட்லி இதை ஒரு பவுல்ல சேர்த்துக்கிட்டு அரைச்சுவிட்ட சாம்பார் அப்படியே நிறைய ஃபுல்லா முழுகுற மாதிரி ஊத்திக்கிட்டு கொஞ்சோண்டு நெய் ஊத்தி நீங்க சாப்பிட்டு பாருங்களேன் ஆஹா அமர்தமா இருக்குங்க ஹோப்புல்லி இந்த மில்லட்ஸ் வச்சு நான் செஞ்ச ரெசிபிஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் பிடிச்சிருந்தா இந்த வீடியோவை லைக் பண்ணுங்க அதே மாதிரி என்னோட சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்துல இருக்கற பெல் பட்டனையும் பிரஸ் பண்ணுங்க அப்பதான் நான் போடுற வீடியோ உங்களுக்கு நோட்டிபிகேஷனா வரும் சீ யூ நெக்ஸ்ட் வீடியோ
