black urad dhall benefits
கருப்பு உளுந்து, கருப்பு உளுந்தின் மருத்துவ நன்மைகள், கருப்பு உளுந்தின் வியப்பான நன்மைகள், எலும்பு பலம்பெற, elumbai palamaakum unavu, karuppu ulunthu nanmaikal, black gram dhal, black gram benefits,
Urad dal, also known as black lentils, is a nutritious ingredient that offers a variety of health benefits.
Some of the key health benefits of urad dal include:
High in Protein: Urad dal is an excellent source of
plant-based protein, making it a great ingredient for vegetarians and vegans. It provides all the essential amino acids required for growth and maintenance of the human body.
Good for digestion: Urad dal is high in fiber and helps
regulate digestion, keeping the digestive system healthy and preventing constipation.
Lowers Cholesterol: The high fiber content in urad dal
can help lower cholesterol levels and reduce the risk of heart disease.
Supports Bone Health: Urad dal is a good source of
calcium and other minerals that are important for maintaining strong and healthy bones.
Regulates Blood Sugar: Urad dal is a slow-digesting
carbohydrate that releases energy gradually, making it a good option for people with diabetes.
Boosts Energy: Urad dal is high in B vitamins, iron, and other essential minerals that help maintain a healthy metabolism and provide energy to the body.
Overall, urad dal is a nutritious ingredient that offers many health benefits and should be included in a well-rounded, healthy diet.
உளுந்து நல்ல புஷ்டி தரக் கூடிய உணவு எனினும் நல்ல பசியும், கடும் உழைப்பும் உள்ளவர்களுக்கு உளுந்து சேர்ந்த உணவு மிக நல்லது. தசைக்கு அதிக வலுவும், உற்சாகமும், பூச்சும், நிறைவும் அளிக்க வல்லது. வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிடச் சற்றே ஊட்டச்சத்து குறைவு. இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனிற் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் கணிக்க உதவும்.கருப்பு உளுந்தின் பயன்கள்
கருப்பு உளுந்து செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கருப்பு உளுந்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதில் செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுத்தால் இரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
கருப்பு உளுந்து உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவிக்கிறது.
தேகத்தை வலுப்படுத்தும் கருப்பு உளுந்து
உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
மலம் கட்டிக் கொள்ளாமல் இலகுவாக வெளியேறவும் கருப்பு உளுந்து வழிவகை செய்கிறது. செரிமான திறனும் மேம்படுகிறது.
கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ள ஒரு உணவாக இருக்கிறது. எனவே இந்த உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவை குழந்தைகள் அடிக்கடி சாப்பிட செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
#trendings #subscribe #shorts #foodie #lunchmenu
#diml #home #subscribe #minivlog #trending
#shorts #youtube #day #vlog #tamil
#recipes #lunchboxrecipe #tamilshorts
#youtubeshorts #lunchboxintamil #video #viral
#food #foodideas #lunch #breakfast #kidsrecipes #chennai #homemade #cooking
#southindianfood #healthyfood
#Samaipom Sindhipom, #lunch box ideas in tamil,lunch box recipes in tamil, lunch box in tamil, lunch box recipe in tamil, kids lunch box recipe in tamil, easy lunch box ideas in tamil, lunch box recipes tamil, lunch recipes in tamil, lunch box ideas tamil, lunch ideas in tamil, indian lunch box ideas, husband lunch box, lunch box ideas, husband lunch box ideas, lunch box recipes, lunch box,kids lunch box recipes, lunch box recipe, #healthy lunch box, #healthy lunchbox, #tamil, #trending #home
#youtube #vlog #day #minivlog #satisfying
#Aestheticvlog #homemakerdiary #lifestylevlog
#cutebabyvlog #chennaimommyskitchenvlog
#Chennaimommyskitchen #dayinmylife #diml #tamilvlog #routinevlog #tamil #dailyvlog
