புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் அரைத்து இட்லி மாவு பதத்தில் கரைத்து இட்லிகளாக ஊற்றி சந்தவை மெஷினில் பிழிய வேண்டும். தக்காளி அல்லது எலுமிச்சம் பழத்தில் தாளித்து நம் விருப்பத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளலாம். தேங்காய்த்துருவல் நாட்டு சர்க்கரை நெய் போட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேங்காய் பாலுடன் சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும். கொங்கு நாட்டில் இந்த உணவு மிகவும் பிரபலமானது. அதே சமயத்தில் ஆயில் இல்லாத சத்தான உணவு வகையை சேர்ந்தது. இதுபோல நிறைய ரெசிபிக்கள் சரசு சமையலில் கொடுத்துள்ளேன். பார்வையாளர்கள் அனைவரும் பார்த்து பயனடையுங்கள். எனது சேனலை இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள். எப்பொழுதும் வரவேற்கிறேன்.
சரசுஸ்சமையல்.
