Healthy Recipes Series Episode 4 | பச்சைப்பயறு ரொட்டி | Green Gram Roti In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

#பச்சைப்பயறுரொட்டி#GreenGramRoti#greengram#rotirecipes#HealthyRecipes
#homecookingtamil

தேவையான பொருட்கள்

பச்சைப்பயறு – 1/2 கப்
கோதுமை மாவு – 1/2 கப்
உப்பு – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
நெய்
வெந்நீர்

செய்முறை
1. கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைப்பயறை போட்டு சிவக்கும் வரை வறுத்து ஆறவிடவும்.
2. ஆறிய பச்சைப்பயிரை மிக்சியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
3. அரைத்த பச்சைப்பயிறு பொடியை ஒரு சல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும்.
4. இதனுடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து, தேவையான அளவு வெந்நீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
5. பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து, தவாவில் போட்டு நெய் ஊற்றி சுடவும்.
6. பச்சைப்பயிறு ரொட்டி தயார்.

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :