Ingredients/தேவையான பொருட்கள்
1 cup wheat rava / 1 கப் உடைத்த கோதுமை
3 tbsp oil / 3 ஸ்பூன் எண்ணெய்
1/4 tsp Mustard / 1/4 டீஸ்பூன் கடுகு
1/2 tsp urad dal / 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 tsp chana dal / 1 ஸ்பூன் கடலை பருப்பு
1 tbsp ginger (finely chopped) / 1 ஸ்பூன் இஞ்ச்சி (பொடியாக நறுகியது)
1 onion (finely chopped) / 1 வெங்காயம் (பொடியாக நறுகியது)
2 green chilly (slit) / 2 பச்சை மிளக்காய்
10 curry leaves ய்/ 10 கறிவேப்பிலை
salt (as needed) / உப்பு (தேவையான அளவு)
3 cup of water (1:3)/ 3 கப் தண்ணீர்
