Cake Special E01 | பிரட் பாதாம் கேக் | Bread Badam Cake In Tamil
We also produce these videos on English for everyone to understandPlease check the link and subscribe
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
#BreadBadamCake#BadamCake#CakeRecipes#HomeCookingTamil#Bread#பிரட்பாதாம்கேக்#பாதாம்கேக்
பிரட் பாதாம் கேக்
தேவையான பொருட்கள்
பிரவுன் பிரட் தூள் – 2 கப்
மைதா – 1 கப் (Buy:
சர்க்கரை – 1 கப் (Buy:
(Buy:
பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி (Buy:
பேக்கிங் சோடா – 1 தேக்கரண்டி (Buy:
பால் – 2 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 2 தேக்கரண்டி (Buy:
நெய் – 3 மேசைக்கரண்டி (Buy:
கண்டென்ஸ்ட் மில்க் – 3 மேசைக்கரண்டி
பாதாம் துண்டுகள் (Buy:
செய்முறை
1. ப்ரவுன் பிரட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு தூளாக அரைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் கூறப்பட்டுள்ள அளவு பிரட் தூள், மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.
3. இதில் பால் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
4. கடைசியாக நெய் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலக்கவும்.
5. ஒரு கேக் டின்னில் எல்லா பக்கங்களுக்கும் நெய் தடவி செய்த கேக் கலவையை அதில் ஊற்றவும்.
6. இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதித்து ஆவி வந்தபின் கேக் டின்னை உள்ளே வைத்து 1 மணி நேரத்திற்கு குறைந்த தீயில் வேகவைக்கவும்.
7. ஒரு மணி நேரம் கழித்து அடுப்பை அனைத்து விட்டு மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஆறவிடவும்.
8. அருமையான பாதாம் கேக் தயார்.
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
