Why buy bread from the market when you can make it in your kitchen- that too with the goodness of whole wheat. A perfect base for peanut butter, veggies, meat or just plain classic Butter Toast! Try this healthy bread recipe by Preetha and let us know in the comments below.

வீட்டில் பிரெட் செய்யும் முறை தெரிந்தால் கடை பிரெட் எதற்கு? இதை டோஸ்டு, காய் அல்லது பினட் பட்டர் உடன் ரசித்து உண்ணுங்கள்.

Subscribe to our Channel –

Follow Us on Social Media :-
Facebook:
Twitter:
❤ Instagram:
IFN Website:

Love our recipes? Hit ‘LIKE’ and show us your support! 🙂
Post your comments below and share our videos with your friends. Spread the love! 🙂

Download our App –

Ingredients:
400 கிராம் கோதுமை மாவு
100 கிராம் மைதா
15 கிராம் உலர் உடனடி ஈஸ்ட்
15 கிராம் சர்க்கரை
15 கிராம்
15 கிராம் எண்ணெய்
10 கிராம் உப்பு
வெண்ணெய், பரவுவதற்கு
பால், பரவுவதற்கு
மிதமான சுடு நீர்

400 gms whole wheat flour
100 gms refined flour
15 gms dry instant yeast
15 gms castor/ grain sugar
15 gms oil
10 gms salt
Butter for brushing
Milk for brushing
Lukewarm water

Method of preparation:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா, உலர் உடனடி ஈஸ்ட், சர்க்கரை, எண்ணெய், உப்பு மற்றும் மிதமான சுடு நீர் சேர்த்து 5-10 நிமிஷம் நன்றாக மாவு பிசை.
மாவை துணி அல்லது க்ளீங்வ்ராப் மூலமா மூடி ஒரு சூடான இடத்தில் 1 மணி நேரம் வைக்கவேண்டும்.
ப்ரெட் டின்னில் வெண்ணை அல்லது எண்ணெய் பூசி வைக்கவும்.
உப்பின மாவை ஒரு முறை பிசஞ்சீ பிரெட் வடிவம் கொடுக்கவேண்டும் .
இதை பிரெட் டின்னில் வைத்து 45-50 நிமிஷம் மூடி ஒரு சூடான இடத்தில் 1 மணி நேரம் வைக்கவேண்டும்.
ஓவன் 220 C ப்ரீஹீட் செய்.
உப்பின மாவில் பால் பூசி 25-30 நிமிஷம் பேக் செய் .
ப்ரெடில் வெண்ணை பூசி ஆற வெக்கணும் .
ஸ்லைஸ் செய்து பரிமாறவும்.

In a bowl, combine flour, instant yeast, sugar, salt, oil and knead using lukewarm water. Grease palms with oil/ butter and keep kneading for 5 to 10 minutes. Keep covered in a warm place for 1 hour or until dough rises to double its size.
Grease a bread mold or baking pan with butter and keep aside.
Punch the risen dough and shape into bread. Place in greased tin.
Cover and allow to rise for 45 to 50 minutes or till well risen.
Preheat oven to 220 C.
Grease top with milk and water wash/ egg wash and bake in preheated oven for 25 to 30 minutes or till brown crust is formed on top.
Remove and brush with melted butter. Allow to cool for few hours before slicing.