Hi friends

கொண்டைகடலை கபாப்
Easy snacks recipe in tamil
Veg shammi in tamil
Evening snacks recipe
Healthy recipe in tamil
Kids snacks
Kabulichanna kebab in tamil
Starter recipe
Humaira home chennal tamil

#kandakadalaikebab
#vegshammi
#kidshealthsnacksrecipe
#eveiningsnacks
#kabulichannakebab
#humairahomechanneltamil

கொண்டை கடலை கபாப் செய்ய தேவையான பொருட்கள்

கருப்பு கொண்டைகடலை -1 cup

(இரவு முழுவதும் ஊரவைத்து பின்பு காலை தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும் )

வெங்காயம் -2 பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி -பொடியாக நறுக்கியது

கருவேப்பிலை- -பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது

கடலை மாவு -2tsp

மஞ்சள் தூள் -1/4 tsp

மிளகாய் தூள் -1tsp

கொத்தமல்லி தூள் -1tsp

கரம் மசாலா -1tsp

உப்பு தேவையான அளவு

Thanks for watching friends 😊