வீட்டில் பொருட்கள் அதிகமாக இல்லை ஆனால் லன்ச் செய்யவேண்டும் என்றாள் இந்த அரிசி பருப்பு சாதம் செய்து பாருங்கள்.தொட்டு சாப்பிட வெறும் தயிர் இருந்தால் போதும்.மிக சுவையாக இருக்கும்.
When you don’t have enough of items at home try this recipe. A perfect lunch with card
