June 10th 2024 Kids Lunch Box Menu | Healthy Lunch #shorts #shortvideo #kidstiffinboxideas #lunch

ஹலோ பிரண்ட்ஸ் குட் மார்னிங் வெல்கம் பேக் டு கலை செமி கிச்சன் இன்னைக்கு மண்டே மார்னிங் ஜூன் 10 குட்டீஸோட லஞ்ச் பாக்ஸ்க்கு என்ன செஞ்சிருக்கேன்னு பார்க்கலாம் தயிர் சாதம் தாளிச்சது அதுக்கு காம்பினேஷனா உருளைக்கிழங்கு மசாலா இது செம சூப்பர் காம்பினேஷன் அட்டகாசமா இருக்கும் பிரேக் 11:30 க்கு விடுவாங்க அதுக்கு ஆப்பிள் கட் பண்ணி வச்சிருக்கேன் அந்த டைம்குள்ள ஆப்பிள் கலர் சேஞ்ச் ஆயிரும் உங்க குட்டி சப்போஸ் கலர் சேஞ்ச் ஆனா சாப்பிட மாட்டாங்கன்னு யோசிச்சீங்கன்னா லைட்டா லெமன் ஜூஸ் ஸ்பிரிங்கில் பண்ணி விடுங்க கலர் சேஞ்ச் ஆகாம இருக்கும் லேசா புளிப்பு தன்மை இருக்கும் டேஸ்ட்ல ஒன்னும் பெருசா டிஃபரன்ஸ் தெரியாது ஆப்பிள் கூட சேர்த்து சாப்பிடுறதுக்கு பேரிச்சம்பழமும் வச்சிருக்கேன் ரொம்ப ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் இந்த லஞ்ச் பாக்ஸ் மெனு உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு எனக்கு கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க இந்த வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க தேங்க்ஸ் பார் வாட்சிங்