#breakfast #lunchboxrecipe #food #simplelunchrecipes #healthy #samayal
#ytshorts #shortsfeed #subscribe
ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம் வெல்கம் டு ஜெயா சிம்பிள் லைப் ஸ்டைல் இன்னைக்கு நம்ம வீட்டு கிச்சன்ல என்ன பிரேக்பாஸ்ட் அண்ட் லஞ்ச்ன்னு பார்க்கலாம் மார்னிங் பிரேக்ஃபாஸ்ட்க்கு வந்து சப்பாத்தியும் கேப்சிகம் கிரேவியும் தான் செஞ்சு வச்சிருக்கிறேன் செம சூப்பரா இருக்கும் அப்புறம் லஞ்சுக்கு பார்த்தீங்கன்னா காலையிலேயே வந்து வீட்ல லஞ்ச் செஞ்சிருவேன் அதனால காலையிலேயே வெடிச்ச ஆரிப்போன சாதம் அப்புறம் அவியல் செஞ்சிருக்கிறேன் கூட்டுக்கு அடுத்து ஃப்ரை என்னன்னு பார்த்தீங்கன்னா பாவக்காய் ஃப்ரை தான் பண்ணியிருக்கேன் கசப்பே இல்லாம பாவக்காய் ஃப்ரை அப்புறம் மார்னிங் மீந்து போன கேப்சிகம் கிரேவி அப்புறம் குழம்பு வந்து பாத்தீங்கன்னா அரைக்கீரை கடையல் அவ்வளவுதான் இந்த வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க பாய்
