Assalamu Alaikum varah…
WELL COME TO CHOICE RECIPES
In this channel :
Healthy and Testy Supper Foods and Drinks Making….
In this video :
Bread Sandwich
ப்ரெட் சாண்விட்ச் :
தேவையான பொருட்கள் :
ப்ரெட் – 8 துண்டு
எண்ணெய் – 2 Tbs
வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 3
கேரட் -2
மஞ்சள் தூள் – 1/2 Tsp
உப்பு – 1/2 Tsp
மல்லித் தழை – 2 Tsp
புதினா இலை – 2 Tsp
நெய் – தேவையான அளவு
தக்காளி சாஸ் – தேவையான அளவு
செய்முறை :
1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நான்கு வதக்கி விடவும்.
2. பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் கிளறி விடவும்.
3. தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கி விடவும்.
4. துருவி வைத்த கேரட் சேர்த்து வதக்கி விடவும்.
5. பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
6. இன்னும் மல்லித் தழை, புதினா இலை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை விட்டு இறங்கி விடவும்.
7. ஒரு பிரெட் மீது நெய் தடவி அதில் செய்து வைத்த உள்ளடம், தக்காளி சாஸ் சேர்த்து அதன் மேல் மற்றொரு ப்ரெட் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
8. தவாவில் நெய் விட்டு உருகியதும் தயார் செய்து வைத்த ப்ரெட் துண்டுகளை போட்டு வாட்டி எடுக்கவும்.
…ப்ரெட் சாண்விட்ச் தயார்…
Hash Tag :
Healthy and testy food…
My Other Videos Links 🔗 :
👇 👇 👇 👇 👇
இந்த video உங்களுக்கு பிடித்திருந்தால்…..
Please Friends….
Like 👍
Share 📲
Comment 🔊
Subscribe 📱
Bell icon click 🔔
And support Pannunga….
Thanks for watching
