Healthy Recipes Series Episode 3 | கார்ன் புலாவ் | Corn Pulao In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

#CornRecipes#HealthyRecipes#PulaoRecipes#LunchBoxRecipes#CornPulao#கார்ன்புலாவ்#HomeCookingTamil

தேவையான பொருட்கள்

சோள முத்துகள் – 180 கிராம்
நெய் – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் – 3
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
அன்னாசிப்பூ – 1
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 மெல்லியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி தட்டியது
உப்பு – 1 தேக்கரண்டி
பாஸ்மதி அரிசி – 1 கப்
நீர் சேர்த்த தேங்காய் பால் – 1 கப்

செய்முறை
1. பிரஷர் குக்கரில் தண்ணீர் ஊற்றி, சோள முத்துக்களை போட்டு 2 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
2. பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.
3. அடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும் இதில் தட்டிய இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
5. வேக வைத்த சோள முத்துக்களை வடிகட்டி வெங்காயத்துடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கிளறவும்.
6. இதனுடன் பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறி, ஒரு கப் சிறிது நீர் சேர்த்து தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் வேகவைத்து வடிகட்டிய தண்ணீர் சேர்க்கவும்.
7. குக்கரை மூடி, ஆவி வந்ததும், வெயிட் போட்டு மிதமான சூட்டில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
8. கார்ன் புலாவ் தயார்.

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :