Working Woman’s Morning Cooking Vlog -2 | My Morning Cooking Routine | Healthy Breakfast , Lunch , Lunchbox
Working Woman’s Morning Cooking Vlog 1-
Breakfast , Lunch & Kid’s Lunch box menu Ideas for One month in Tamil
வாரம் – 1 / Week – 1
நாள் -1 / Day – 1
இட்லி |முருங்கக்காய் கத்தரி சாம்பார் |பீட்ருட் பட்டாணிப் பொரியல்| தக்காளி சாதம்
நாள் – 2 / Day – 2
சப்பாத்தி | பாசிப்பருப்பு செள செள கூட்டு| தக்காளி ரசம் |மஸ்ரூம் ரைஸ்
நாள் – 3 / Day – 3
வெண் பொங்கல்| டிபன் சாம்பார்| வத்தக் குழம்பு |கேரட் பொரியல்| எலுமிச்சை சாதம்
நாள் – 4 / Day – 4
இட்லி | தக்காளி சாம்பார்| பட்டாணி பொரியல் & புலாவ் வெள்ளரி சாலட்
நாள் – 5 / Day –5
ஊத்தப்பம் | கொத்தமல்லி சட்னி | வெண்டைக்காய் சாம்பார் | பீன்ஸ் பொரியல் | கேரட் ஜூஸ்
வாரம் – 2 / Week – 2
நாள் – 6 / Day – 6
அவல்உப்புமா| பாசிப் பருப்புசாம்பார் |அரிசிபருப்பு சாதம் | மீல்மேக்கர் |உருளைக்கிழங்கு ப்ரை
நாள் – 7 / Day – 7
மினி இட்லி | குடமிளகாய் சட்னி |மோர் குழம்பு | அவரக்காய் உசிலி | கேரட் ஊறுகாய்
நாள் – 8 / Day – 8
பூசணி சாம்பார் | தக்காளி ரசம் | வாழைக்காய் பொரியல் புடலைக் கூட்டு
நாள் – 9 / Day – 9
இட்லி | கேரட்சட்னி| கத்திரிக்காய் கடலை புளிகுழம்பு |கீரை பொரியல்| நெய் சப்பாத்தி
நாள் – 10 / Day – 10
வெஜ் ஊத்தப்பம் | பருப்பு ரசம் | கோவக்காய் பொரியல் கோவக்காய் சாதம் | கடலைமிட்டாய்
வாரம் – 3 / Week – 3
நாள் – 11 / Day – 11
கோதுமை ரவா உப்புமா, பாசிப் பருப்பு கூட்டு, சேனைக் கிழங்கு பொரியல்| குடமிளகாய் சாதம் காராமணி சுண்டல்
நாள் – 12 / Day – 12
இட்லி | உப்புக் கடலைச் சட்னி | கத்திரிக்காய் ரசவாங்கி | கேரட் பீன்ஸ் பொரியல்
நாள் – 13 / Day – 13
பாசிப் பயறு கடையல்| சப்பாத்தி | மசாலா காலிப்ளவர்
நாள் – 14 / Day – 14
சேமியா உப்புமா |முருங்கக்காய் கிரேவி | உருளைகிழங்கு ஈஸி பொரியல் | தக்காளி சாதம்
நாள் – 15 / Day – 15
செள செள சாம்பார், கேரட் பொரியல் with festival dishes
வாரம் – 4 / Week – 4
நாள் – 16 / Day – 16
பூரி | உருளைகிழங்கு மசால் | பூண்டு குழம்பு | புடலங்காய் பொரியல் | கீரை கடையல்
நாள் – 17 / Day – 17
இட்லி |தக்காளி வெங்காய சட்னி| பூசணிக்காய் சாம்பார் |முட்டைகோஸ் பொரியல் பீட்ரூட் ரைஸ்
நாள் – 18 / Day – 18
வரகு அரிசி பொங்கல்| பாசிப்பருப்பு தால்| மிளகு ரசம்| கத்திரிக்காய் வதக்கல்
நாள் – 19 / Day – 19
தோசை| தேங்காய் சட்னி | முள்ளங்கி சாம்பார் | செள செள பொரியல்| ரவா கேசரி
நாள் – 20 / Day – 20
ரவா கிச்சடி | போண்டா மோர் குழம்பு | மிளகு அப்பளம் | ஸ்வீட் கார்ன் சாதம்
#cookingvlog
