பால் பணியாரம்
தேவையான பொருட்கள்:–
1 கப் உளுத்தம்பருப்பு, 1 cup Urad dal
1/2 முடி தேங்காய், 1/2 Coconut
1/4 ஏலக்காய் தூள், 1/4 Cardamom powder.
1 சிட்டிகை உப்பு, 1 pinch Salt
எண்ணெய், Oil
சர்க்கரை, Salt.
செய்முறை விளக்கம்,
1 கப் உளுத்தம்பருப்பு எடுத்து தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீர் வடித்து விட்டு
நன்கு அரைக்கவும் பிறகு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்கவும்.
தேங்காய் பால் எடுத்து 1/4 ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை போட்டு நன்கு கலந்து
பொரித்து வைத்திருக்கும் உருளைகளை சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊர விட்டு பரிமாறவும்.
இப்போது சுவையான சத்தான பால் பணியாரம் தயார்.
நன்மைகள்
தேங்காய் பாலில் வைட்டமின் சி இ
அதிகளவில் உள்ளன
கால்சியம், இரும்பு சத்து, துத்தநாகம், நார் சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் சிறியவர் முதல் வயதானவர்கள் வரை எலும்பு , தசை பலப்படுத்தும்.
உளுத்தம் பருப்பில் அதிக புரதம் உள்ளது
பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்து, காப்பர், நார்சத்து போன்றவை அதிக அளவில் இருப்பதால்
எலும்புகள் வலுப்பெறும்
முடி வளர்ச்சி அதிகரிக்கும்
முடி உதிர்தல் தடுக்கும்
செரிமானம் சீராக வைத்து இருக்கும்
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
Healthy breakfast and evening Snaks Tamil
After school Kids Snaks
Indian Snaks Recips
