🍌 Banana Snacks for the Perfect Evening | Easy & Healthy Recipes

Welcome to our channel! In this video, we’ll show you how to make easy and healthy banana snack perfect for your evening cravings. These quick recipes are not only delicious but also nutritious, making them a great choice for anyone looking to enjoy a tasty and wholesome snack.

📣📣Subscribe for More Delicious Recipes! Don’t forget to subscribe to our channel and hit the notification bell so you never miss a new video. If you enjoyed this video, please give it a thumbs up and share it with your friends and family.

#BananaSnacks
#HealthySnackIdeas
#QuickSnackRecipes
#EveningSnackIdeas
#EasySnackRecipes
#HealthyEating
#SnackRecipes
#HealthyFood
#QuickRecipes
#TastyRecipes
#NutritiousSnacks
#SimpleRecipes
#FoodInspiration
#HealthyLifestyle
#YummySnacks

Thank you for watching!

ஹலோ பிரண்ட்ஸ் வெல்கம் டு பிரின்ஸ் பிளாக் இன்னைக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி நம்ம ஒன்னு பார்க்கப்போறோம் தேவையான இன்கிரிடியன்ட்ஸ் வந்து நான் இங்க ரெடி பண்ணி வச்சிருக்கேன் ஃபர்ஸ்ட் என்ன பண்ணிருக்கேன்னா நேந்திரப்பழம் இருக்கு இல்லையா அதை வேக வச்சு ஸ்மாஷ் பண்ணி எடுத்திருக்கேன் இங்க ரெண்டு நேந்திரப்பழம் நான் யூஸ் பண்ணியிருக்கேன் நெக்ஸ்ட் வந்து வெள்ளை அவில் இருக்கு இல்லையா அதை பொடி பண்ணி எடுத்து வச்சிருக்கேன் தேங்காய் துருவுனது ஒரு அரை கப் ஏலக்காய் தூள் பாதாம் வந்து ஒரு நாலு அஞ்சு பாதாம் பொடி பண்ணி எடுத்து வச்சிருக்கேன் நெக்ஸ்ட் வெல்லம் காய்ச்சி எடுத்து வச்சிருக்கேன் ஒரு ரெண்டு துண்டு வெல்லம் வந்து காய்ச்சி எடுத்து வச்சிருக்கேன் ஒரு கப் வந்து மைதா மாவு இவ்வளவுதான் தேவையான இன்கிரிடியன்ட்ஸ் இந்த வெல்லம் காய்ச்சி நான் வடிகட்டி எடுத்திருக்கேன் அந்த வெல்லத்தை வந்து ஸ்மாஷ் பண்ணி இருக்கோம் இல்லையா இந்த நேந்திரப்பழம் அதுல வந்து ஒரு த்ரீ டூ ஃபோர் ஸ்பூன்ஸ் வந்து ஊத்திரலாம் நல்லா அதை கொஞ்சம் மிக்ஸ் பண்ணி விட்டுரலாம் நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க மிக்ஸ் பண்ணி அதை தனியா எடுத்து வச்சிருங்க நெக்ஸ்ட் ஒரு பவுல் எடுத்து மைதா மாவு இருக்கு இல்லைங்களா மைதா மாவு ஒரு கப் எடுத்திருக்கேன் இந்த மைதா மாவும் ஒரு ரெண்டு ஸ்பூன் அரிசி மாவு மிக்ஸ் பண்ணிருக்கேன் ரெண்டு ஸ்பூன் மட்டும் போதும் டேஸ்ட்டுக்காக ஒன் பின்ச் வந்து சால்ட் கலருக்காக கலர் பவுடர் வந்து நம்ம யூஸ் பண்ணல சோ வீட்ல யூஸ் பண்ண மஞ்சள் தூள் ஒரு பின்ச் மஞ்சள் தூளும் யூஸ் பண்ணியிருக்கேன் அதுவும் போட்டாச்சு நெக்ஸ்ட் வந்து இந்த மிக்ஸ் ரெடி பண்றதுக்கு கொஞ்சம் கொஞ்சமா தண்ணி ஊத்திக்கலாம் இப்ப நான் கொஞ்சம் தண்ணி சேர்த்திருக்கேன் ஃபுல்லா தண்ணி ஊத்திராதீங்க கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சேர்த்து உங்களுக்கு எந்த அளவு வேணுங்கிறதை நான் சொல்றேன் ரொம்பவுமே வாட்டரியா இல்லாம ரொம்ப கெட்டியா இல்லாம ஒரு மிக்ஸ் ஒரு பேஸ்ட் மாதிரி அந்த மிக்ஸ் வந்து பிரிஞ்சு போகக்கூடாது நம்ம இதை பால்ஸ் பண்ணி இதுல இது பண்ணி மிக்ஸ் பண்ணி தான் எடுப்போம் சோ அது பிரிஞ்சு போகாத வரைக்கும் நீங்க வந்து எடுத்துக்கணும் சரிங்களா கன்சிஸ்டன்சி பார்த்துக்கோங்க இந்த அளவுக்கு தான் இருக்கணும் இப்ப இதை ரெடி பண்ணிட்டோம் இதை நம்ம தனியா வந்து எடுத்து வச்சுக்கலாம் இப்ப ஆல்ரெடி நம்ம வந்து அந்த நேந்திரப்பழம் மிக்ஸ் பண்ணி வச்சிருந்தேன் இல்லையா கொஞ்சம் வெள்ளைக் கரைசல் ஊத்தி மிக்ஸ் பண்ணி வச்சிருந்தேன் இல்லையா அதுல வந்து வெள்ளை அவல் அது வந்து நான் பொடி பண்ணி எடுத்திருக்கேன்னு சொன்னேன் இல்லையா அது வந்து ஒரு முக்கால் கப் இதுல சேர்த்துக்கோங்க நெக்ஸ்ட் நம்ம என்னென்ன இன்கிரிடியன்ட்ஸ் தேவைன்னு சொன்னோமோ அது எல்லாமே டைரக்டா அதுல சேர்த்துக்கலாம் துருவுன தேங்காய் அரை கப் கொஞ்சம் கொஞ்சமா நான் சேர்த்திருக்கேன் நெக்ஸ்ட் வந்து வந்து ஏலக்காய் பொடி பண்ணி வச்சிருக்கேன் பிளேவர்க்காக அந்த ஏலக்காய் பொடியும் இதுல போட்டுறலாம் நெக்ஸ்ட் வந்து நான் வந்து இங்க வந்து உங்களுக்கு பாதாம் எடுத்து பொடி பண்ணி இங்க போட்டுருக்கேன் நீங்க உங்களுக்கு என்ன ஃபேவரட்டோ கேஷுநட்ஸா இருந்தாலும் ஓகே ட்ரை ஃப்ரூட்ஸ் எதா இருந்தாலும் நீங்க அதை ட்ரை பண்ணி கிரைண்ட் பண்ணி இதுல போட்டுறலாம் நெக்ஸ்ட் மீதி இருக்கு பாருங்க அந்த வெள்ளை கரைசல் தண்ணிக்கு பதிலா நம்ம அதை தான் யூஸ் பண்ணி மிக்ஸ் பண்றோம் இப்ப நல்லா இதை மிக்ஸ் மிக்ஸ் பண்ணிக்கோங்க இது ஃபுல்லா மிக்ஸ் ஆகி இந்த அளவுக்கு வரணும் சப்பாத்தி மாவு எப்படி நம்ம இது பண்ணி வைப்போம் அந்த மாதிரி நல்லா ரவுண்டா இது பண்ணி வச்சிருக்கேன் நெக்ஸ்ட் இதை வந்து நம்ம குட்டி குட்டி பால்ஸா சேம் சப்பாத்தி பண்ற அதே ப்ரொசீஜர் நம்ம வந்து குட்டி குட்டி பாலா எடுத்து வச்சுக்கலாம் நான் வந்து இங்க ரெண்டு நேந்திரம் பழம் யூஸ் பண்ணிருக்கேன் அதுக்கு எனக்கு வந்து இங்க 10 பால்ஸ் கிடைச்சிருக்கு பாருங்க இப்ப ரவுண்ட் ரவுண்டா தனித்தனியா எடுத்திருக்கேன் நெக்ஸ்ட் வந்து நம்ம இதை மிக்ஸ் பண்ணி வச்சிருந்தோம் இல்லையா இந்த பேக்கிங் இது இதுல வந்து இந்த ஒவ்வொரு பால்ஸையும் டிப் பண்ணி எண்ணெய் இந்த பக்கம் நான் காய வச்சிருக்கேன் அந்த எண்ணெயில வந்து நம்ம போட்டு பொரிச்சு எடுக்க போறோம் இப்ப பாருங்க நல்லா மிக்ஸ் பண்ணிட்டேன் எண்ணெய் வந்து இப்ப எனக்கு இந்த சைடு நல்லா காஞ்சு வந்திருக்கு பிரண்ட்ஸ் நான் வந்து இதுல போட்டுறேன் எண்ணெயில போட்டு எடுக்கிறேன் ஒவ்வொரு பால்ஸா நான் வந்து இதுல நல்லா மிக்ஸ் பண்ணி இதுல போட்டு லைட்டா பொன்னிறம் வர்ற வரைக்கும் நம்ம அதை வந்து விடணும் லைட்டா பொன்னிறம் வர வரைக்கும் நம்ம விட்டா போதும் ஏன்னா ஆல்ரெடி வந்து நம்ம இந்த வேக வச்சுதான் நேந்திரம் பழம் யூஸ் பண்ணி இருக்கோம் சோ வந்து உள்ள இருக்கற மிக்ஸ் வந்து சீக்கிரமே வெந்துரும் நமக்கு ஒவ்வொன்னா ஒவ்வொரு பாலா நான் போடுறேன் ரொம்ப டைம் எடுக்காது பிரண்ட்ஸ் நம்ம குழந்தைகளுக்கு ரொம்பவுமே பிடிக்கும் ஈஸியான ஸ்நாக்ஸ் கூட ஸ்கூல் விட்டு வந்தா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க சோ ஹெல்த்தியும் கூட இது ஒரு பொன்னிறம் வர்ற வரைக்கும் நல்லா வந்து இதை அப்படியே விட்டுருங்க ஒரு டூ மினிட்ஸ் கழிச்சு ஒவ்வொன்னா நம்ம இப்படி திருப்பி போட்டுறலாம் பாருங்க லைட்டா ஒரு பிரவுன் கலர் ஆயிருக்கு இன்னும் குடுங்க குடுங்கன்னு சொல்லி உங்க குழந்தைங்க கேட்டு சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க ஏன்னா நம்ம எதுவுமே இதுல வந்து தேவையில்லாத எதுவுமே நம்ம சேர்த்தல ஃபுல்லாமே ஹெல்தி தான் இதுல சோ தாராளமா குழந்தைகளுக்கு நீங்க கொடுக்கலாம் அவங்க வெரைட்டியா ஆசைப்படுவாங்க இல்லையா சோ ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வெரைட்டியா ட்ரை பண்ணி கொடுங்க இப்ப பாருங்க பிரண்ட்ஸ் இது நல்லா ரெடி ஆயிருக்கு எல்லா சைடுமே உங்களுக்கு வந்து நல்லா பிரவுனிஷா வந்திருக்கு நம்ம வந்து இதை வந்து ஒரு பிளேட்டுக்கு சேஞ்ச் பண்ணிரலாம் டிஷ்யூ பேப்பர் இருந்தா டிஷ்யூ போட்டு நீங்க இந்த பிளேட்ல வச்சுக்கோங்க ஆனா பெருசா ஆயில் எதுவும் இதுல இது ஆகாது அவ்வளவுதான் பிரண்ட்ஸ் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெடி ஆயிருக்கு எல்லாரும் உங்க வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணுங்க அவ்வளவுதான் பிரண்ட்ஸ் சூப்பரான ரெசிபி நமக்கு ரெடியா கிடைச்சிருக்கு இப்ப உங்களுக்காக நான் ஒன்னு வந்து பிரிச்சு காட்டுறேன் பாருங்க உள்ள வந்து நல்லாவே வெந்து வந்திருக்கும் ஓகேங்களா இங்க பாருங்க இந்த பதம் இருக்கணும் நல்லாவே வெந்து வந்திருக்கு ஓகே பிரண்ட்ஸ் எல்லாரும் டேஸ்ட் பண்ணி பாருங்க வீட்ல செஞ்சு ஓகே பிரண்ட்ஸ் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க