சாமை அரிசியில இருக்கக்கூடிய முக்கியமான முதல் ஊட்டச்சத்து என்னன்னா இரும்பு சத்து இந்த இரும்பு சத்து அப்படின்றது நம்ம ரத்தத்துல ரத்த சிவப்பு அணுக்களோட எண்ணிக்கையை எப்பவுமே கம்மியாகாம சீரான அளவுல வைக்கும் இதனால ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருக்கு உங்க ரத்தத்துல அனிமிக்கா இருக்கீங்க ரத்த சோகை பாதிப்பு இருக்கு அப்படின்னா கண்டிப்பா சாமை அரிசியையும் உங்க அன்றாட உணவுல சேர்க்கணும் இதுல எந்த அளவுக்கு இரும்பு சத்து இருக்குன்னு கேட்டீங்கன்னா ஒரு 100 g அளவு சாமை அரிசி எடுத்தீங்கன்னா அதுல இருக்கக்கூடிய இரும்பு சத்துன்றது 93 mg அளவுக்கு இரும்பு சத்து இருக்கு அதாவது நீங்க அந்த ஒரு நாளைக்கு தேவையான 75% இரும்பு சத்து இந்த சாமி