Assalamu Alaikum varah….
Well come to choice recipes.
In this channel :
Healthy and testy supper foods and drinks making…
In this video :
Bread Bagola
பிரட் பகோலா :
தேவையான பொருட்கள் :
பிரட் – 7
தயிர் – 1 cup
உருளைக்கிழங்கு – 3
எண்ணெய் – 2 Tbs
கடுகு – 1/2 Tsp
உளுந்து -1/2 Tsp
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு 5 பல்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெங்காயம் – 1 cup
கரம் மசாலா பொடி – 1 Tsp
பெருங்காயத் தூள் – 1/4 Tsp
உப்பு – 1/4 Tsp
செய்முறை :
1. பிரட் களின் ஓரங்களை நீக்கி விட்டு நீளமான நறுக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. நறுக்கிய பிரட் துண்டுகளில் தயிர் ஊற்றி ஊற வைத்து விட்டு கொள்ளவும்.
3.உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்.
5. பிறகு உளுந்து, இஞ்சி, பூண்டு வதக்கி கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நான்கு வதக்கி விடவும்.
6. பிறகு கரம் மசாலா, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி மசித்து வைத்த உருளை சேர்த்து நான்கு கிளறி விடவும்.
7. கடைசியாக ஊற வைத்த பிரட்துண்டுகளை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
…பிரட் பகோலா தயார்…
#பிரட்பகோலா #BreadBagola #Choicerecipes.
My Other Videos Links 🔗 :
👇 👇 👇 👇 👇
இந்த video உங்களுக்கு பிடித்திருந்தால்….
Please Friends….
Like 👍
Share 📲
Comment 🔊
Subscribe 📱
Bell icon click 🔔
Support my channel 🤝
Thanks for watching
