Healthy Recipes Series Ep 9 | Protein rich | சிக்கன் தவா மசாலா | Chicken Tawa Masala In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

#சிக்கன்தவாமசாலா#NonVegSideDish#ChickenRecipes
#HomeCookingTamil#DryChickenRecipes

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க

வெங்காயம் – 2 நறுக்கியது
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
காய்ந்த மிளகாய் – 8 ஊறவைத்தது (Buy:
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy:
தண்ணீர்

சிக்கனை ஊறவைக்க

சிக்கன் – 1 கிலோ
கல்லுப்பு – 1 தேக்கரண்டி (Buy:
எலுமிச்சை சாறு – 1 பழம்
அரைத்த மசாலா விழுது

சிக்கன் தவா மசாலா செய்ய

நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி (Buy:
கறிவேப்பில்லை
ஊறவைத்த சிக்கன்
தனியாதூள் – 2 தேக்கரண்டி (Buy:
மிளகு தூள் – 1 1/2 தேக்கரண்டி (Buy:
தண்ணீர் – 1/2 கப்

செய்முறை
1. மசாலா விழுது அரைக்க, ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, 1 மணி நேரம் ஊறவைத்த காய்ந்த சிவப்பு மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய் ஊறவைத்த தண்ணீர் சிறிதளவு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
2. சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, இதனுடன் கல்லுப்பு, எலுமிச்சை சாறு மற்றும் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
3. ஒரு பெரிய தோசை தவா எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்
இதில் மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதிக தீயில் 15 நிமிடங்களுக்கு சிக்கன் துண்டுகளை கிளறவும்.
4. 15 நிமிடம் கழித்து சிக்கன் துண்டுகள் பாதி வெந்தவுடன் இதில் தனியா தூள், மிளகு தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் பத்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
5. சிக்கன் ட்ரை மசாலா தயார்.

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :