Healthy Recipes Series E14 | Protein rich | மட்டன் கீமா பராத்தா | Mutton Keema Paratha In Tamil

#ParathaRecipes #NonVegParathaRecipes #MuttonRecipes
#மட்டன்கீமாபராத்தா #HomeCookingTamil #MuttonKeemaParatha

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

தேவையான பொருட்கள்

தண்ணீர்
சிக்கன் – 200 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி (Buy:
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy:
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி (Buy:
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை
மல்லி தூள் – 1 தேக்கரண்டி (Buy:
சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy:
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி (Buy:

மாவு தயாரிக்க

கடலை மாவு – 1 1/2 கப் (Buy:
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி (Buy:
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy:
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி (Buy:
தண்ணீர்
எண்ணெய் (Buy:

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் மட்டன் கொத்து, உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள், தனியாத்தூள்,  தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், பெரியவெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, தக்காளி மற்றும் கொத்தமல்லி இலை போட்டு, எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும்.
2. இந்த கலவையை 30 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கும்.
3. அடுத்து பரோட்டா மாவு செய்ய, ஒரு அகல பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஓமம், எண்ணெய் ஊற்றி கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசையவும்
மாவை 10 நிமிடங்களுக்கு பிசையவும்.
4. மாவை பிசைந்த பின் அதன் மேல் நெய் அல்லது எண்ணெய் தடவி எடுத்து வைக்கும்
அடுத்த ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்த கீமா கலவையை போட்டு அதிக தீயில் 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
5. இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து, கலவையை ஆற விடவும்.
6. பிசைந்து வைத்த மாவில் ஒரு உருண்டை எடுத்து சிறிய சப்பாத்தி போல் தேய்த்து, ஆறவைத்த கீமா மசாலாவை நடுவில் வைத்து மூடி மறுபடியும் தேய்க்கவும்.
7. செய்த பராதாகளை தவாவில் போட்டு நெய் ஊற்றி இருபுறமும் சுட்டெடுக்கவும்
அருமையான கீமா பராத்தா தயார்.

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :