Hey guy’s
Here we go our today’s recipe is Carrot pakkoda/கேரட் பக்கோடா……. simple and tasty evening snacks just 5 minutes of preparation and 5 minutes of cooking were you can get an healthy and yummy evening snacks
தேவையான பொருட்கள்
கேரட் – 2 வேகவைத்தது
உருளைக்கிழங்கு – 2 வேகவைத்தது
இட்லி தோசை மாவு – 2 குலி கரண்டி
அரிசி மாவு – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
சீரகம் தூள் – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
கஸ்தூரிமேதி அல்லது கொத்தமல்லி
கறிவேப்பிலை
உங்கள் தேவைக்கேற்ப உப்பு
Don’t forget to try out this recipe and comment your feedback…..keep watching and supporting…..stay connected more interesting videos are coming up 😋
Happy Cooking😋😋
