Healthy Recipes Series E13 | Protein rich | பன்னீர் புர்ஜி | Paneer Bhurji In Tamil home cooking

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

#PaneerRecipes#PaneerSideDish#PaneerBhurji#HomeCookingTamil
#ProteinRecipes

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி (Buy:
நெய் – 1 தேக்கரண்டி (Buy:
சீரகம் – 1/2 தேக்கரண்டி (Buy:
சோம்பு – 1/2 தேக்கரண்டி (Buy:
பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
குடைமிளகாய் – 1 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 3 பற்கள்
தக்காளி – 1 பொடியாக நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி (Buy:
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி (Buy:
சீரக தூள் – 1 தேக்கரண்டி (Buy:
தனியா தூள் – 1 தேக்கரண்டி (Buy:
பன்னீர் – 200 கிராம் (Buy:
கரம் மசாலா தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
எலுமிச்சை சாறு – 1/2 பழம்
கொத்தமல்லி இலை

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :