ஓட்ஸ் கிச்சடி | Weight Loss Recipes E01 | Oats Kichadi I In Tamil | Breakfast recipes | High Protein
#oatskichadi #breakfast #weightloss #proteinrich #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe @HomeCookingShow
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
ஓட்ஸ் கிச்சடி
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – 1/2 கப் (Buy:
நெய் – 2 தேக்கரண்டி (Buy:
பட்டை – 1துண்டு (Buy:
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy:
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கேரட் – 1
பீன்ஸ் – 1/2 கப்
பச்சை பட்டாணி – 1/4 கப்
பெருங்காய தூள் (Buy:
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி (Buy:
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி (Buy:
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy:
ஓட்ஸ் – 1/2 கப் (Buy:
தண்ணீர் – 3 கப்
கொத்தமல்லி இலை
செய்முறை
1. பாசி பருப்பை 15 – 20 நிமிடம் ஊறவைக்கவும்
கடாயில் நெய் ஊற்றி, பட்டை, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
2. அடுத்து இஞ்சி, பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், பட்டாணி, பெருங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
3. காய்கறிகள் வதங்கியபின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து வதக்கவும்.
4. ஊறவைத்த பருப்பு, ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்
6. உப்பு சரிபார்த்து, மேலும் 10 நிமிடம் வேகவிடவும்
7. இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
You can buy our book and classes on
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :
