ஸ்மூதி அப்படின்னு பேரு அதுக்கு காலையில வந்து நல்ல ஒரு கப் நிறைய மாதுளம்பழம் ஒரு கனிந்த வாழைப்பழம் அப்புறம் முந்தைய தினம் ஊற வைத்த ஒரு ஐந்து ஆறு பாதாம் கொஞ்சம் போல காஞ்ச திராட்சை இதெல்லாம் ஒரு மிக்ஸியில போட்டு ஒரு அடி அடிச்சு ஸ்மூதி அப்படின்னு பேரு அதுக்கு நல்ல வாழைப்பழம் கனிந்த வாழைப்பழம் மாதுளம் பழம் காஞ்ச திராட்சை முந்திரிப்பருப்பு இதெல்லாம் போட்டு ஒரு கப் கொடுத்தாங்க வயிறார நிறைஞ்சது ரெண்டு பேரும் அதுக்கப்புறம் நாலு மணி நேரம் வண்டி ஓட்டிட்டு வந்தோம் ஒரு பசியும் இல்ல
