This video explains the process to make neer urundai.Hope you all like it.This is a healthy snack to munch in the evenings.

நீர் உருண்டை தேவையான பொருட்கள் :
————————————————————————
இடியாப்பம் மாவு( அ)  புட்டு மாவு – 1  cup
அரை மூடி தேங்காய் பல்
கடுகு – 1 tsp
உளுந்து -1 tbsp
பெருங்காயம்- 1/4 tsp
கறிவேப்பிலை – 1 கொத்து
காஞ்சமிளகாய் – 3 to 4
தண்ணீர் – 2 cups
எண்ணெய் – 2 tsp
உப்பு -தேவையான அளவு