Today’s Saturday mini vlog 😊
Easyஆ, tastyஆ ஒரு Soya Kebab recipe share பண்ணிருக்கேன் 😋
வெளியே crispy, உள்ளே softஆ இருக்கும் இந்த snack பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் ❤️
Lunchக்கு naan Soya Kebab, Onion Raita & Soya Biryani ready பண்ணினேன் 🔥
Neengalum try பண்ணி பாருங்க.

#soyakebab #easyrecipe #minivlog #homecooking #snackrecipe #indianfood #soya #kidsfavorite #quickrecipe #tastyfood #shorts #youtubeindia #healthysnacks #ramadan2026 #soyachunks #indiansnacks