ஏம்மா என்னம்மா காலையிலேயே பலகரையை வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கீங்க மோகி நான் இன்னைக்கு மிகவும் சுவையான ஃப்ரூட் மிக்சர் செய்யப்போறேன் வாங்க இந்த ஃப்ரூட் மிக்சர் செம்ம டேஸ்டா இருக்குங்க ஐஸ் போட்டு சம்மர்லயும் ஐஸ் இல்லாம வின்டர்லயும் குடிக்கலாம் எல்லா காலத்துக்கும் ஏத்த ஒரு சூப்பர் ஜூஸ் இதுக்கு முதல்ல ரெண்டு ஸ்பூன் சர்க்கரையை போட்டு கூடவே நாலு வாழைப்பழத்தை குட்டி குட்டியா இப்படி கட் பண்ணி போட்டு நல்லா ஸ்மாஷ் பண்ணிக்கலாம் அடுத்தது பப்பாயா தர்பூசணி ஒரு ஆரஞ்சு ஆப்பிள் பைனாப்பிள் பைனலா கொஞ்சம் மாதுளையும் போட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கலாங்க அவ்வளவுதான் இப்ப இதுல ஒரு லெமனை பிழிஞ்சு விட்டு எக்ஸாக்ட்டா கடை டேஸ்ட்லயே உங்களுக்கு வேணும்னா ஒரு மூணு ஸ்பூன் நன்னாரி ஊத்திக்கோங்க கூடவே கொஞ்சம் தண்ணிய ஊத்தி அப்படியே திக்கா மிக்ஸ் பண்ணிக்கோங்க இப்ப நம்ம வீட்ல இருந்து கட்டி கட்டியா ஐஸ் எடுத்து ஃபர்ஸ்ட் ஐஸ போட்டு அதுக்கு மேல இந்த ஃப்ரூட் மிக்சர் ஊத்தி அப்படியே குடிச்சீங்கன்னா தொண்டைக்கும் வயித்துக்கும் அவ்வளவு இதமா இருக்கும் சூப்பர் டேஸ்டாவும் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க
