#RKFamilyvlogs #DIML #rkfamily

To Buy Our Products https://rajiskitchen.in/shop/
WhatsApp: 8870920163, 8438032624
Raji Instagram: https://www.instagram.com/rajathi_kamalakannan
Kamal Instagram: https://instagram.com/kamalakannan_velusamy
Facebook: https://www.facebook.com/Rajiskitchen2018
For Business queries: contact.rajiskitchen@gmail.com
Website: https://rajiskitchen.in
My Amazon Store: https://www.amazon.in/shop/rajiskitchen

ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம் டு ஆர் கே ஃபேமிலி விளாக்ஸ் இந்த வீடியோ மண்டே எடுத்தது இன்னை டே எப்படி போச்சு அப்படின்றத இந்த ப்ளாக்ல பாக்கலாம் வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி இப்பதான் நம்ம சேனல ஃபர்ஸ்ட் டைம் பாக்குறீங்க அப்படின்னா சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க அப்படியே பக்கத்துல இருக்கற பெல் பட்டனை கிளிக் பண்ணுங்க அப்பனாதான் நான் வீடியோ போட்டதும் உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும் வீடியோவ மிஸ் பண்ணாம பார்ப்பீங்க வாங்க இப்ப ப்ளாக்க கண்டினியூ பண்ணலாம் மண்டே காலையில 5:30க்கு எந்திரிச்சேன் அப்புறம் என்ன நினைச்சேன்னு தெரியல திரும்ப கொஞ்ச நேரம் தூங்கிட்டு 6:00 மணிக்கு தான் எந்திரிச்சேன் ஆக்சுவலா இன்னைக்கு சாம்பார் வைக்கலாம் ரெண்டு காய் வைக்கலாம் அப்படின்னு பிளான் வச்சிருந்தேன் காலையில வந்து எந்திரிச்சிட்டு திரும்ப தூங்கிட்டேன் அப்படின்றதுனால அதனால எந்திரிச்சு அறக்க பறக்க ஏதாவது சமைக்கணுமே அப்படின்றதுக்காக சமைச்சுட்டு இருக்கேன் நைட்டே பாசிப்பயிறு ஊற வச்சிருந்தேன் காலையில வேக வச்ச பிள்ளைங்களுக்கு கொடுக்கலாம் அப்படின்றதுக்காக என்ன சமைக்கிறது அப்படின்னு யோசித்தேன் பாசிப்பயிறு நல்லா ஊறி இருந்தது சரி அரிசியும் பருப்பு சாதம் செய்யற மாதிரி பாசிப்பருப்பு போட்டு பாசிப்பருப்பு சாதம் மாதிரி பண்ணிரலாம் அப்படின்னு சொல்லிட்டு அதுக்காக ரெடி பண்ணிட்டு இருக்கேன் குக்கர்ல எண்ணெய் நெய் ஊத்திட்டு ரெண்டுமே காஞ்சதுக்கு அப்புறம் கடுகு சீரகம் எல்லாம் போட்டு தாளிச்சிட்டு ஒரு பெரிய வெங்காயம் அது கூட நாலு பல் பூண்டு வந்து போட்டுட்டு வெங்காயம் நல்லா வதங்குற வரைக்கும் வதக்கிட்டு ஒரு மீடியம் சைஸ் தக்காளி ஆட் பண்ணி அதையும் ஒரு நல்லா வதக்கி விட்டுரலாம் தக்காளி நல்லா வதங்குனதும் அது கூட கொஞ்சமா மஞ்சள் தூள் அதுக்கப்புறம் வீட்ல அரைச்ச குழம்பு மிளகாய் பொடி வந்து காரத்துக்கு ஏற்ப ஆட் பண்ணிக்கலாம் மிளகாய் பொடியோட பச்சை வாசம் போற வரைக்கும் நல்லா வதக்கி விட்டுட்டு நம்ம ஊற வச்சிருக்க பாசிப்பயிற வந்து இது கூட ஆட் பண்ணிக்கலாம் நான் இன்னைக்கு சின்ன டம்ளர்ல ரெண்டரை டம்ளர் அளவுக்கு அரிசி எடுத்திருந்தேன் கொஞ்சம் மீடியம் சைஸ் டம்ளர்ல ஒரு டம்ளர் அளவுக்கு பாசிப்பயிறு பாசிப்பருப்பு ஆட் பண்ணிட்டு அது கூடவே வந்து நம்ம ஊற வச்சிருக்க அரிசியும் போட்டு எல்லாத்தையும் ஒரு நல்லா கலந்துட்டு தண்ணி வந்து ஒரு டம்ளருக்கு ரெண்டு டம்ளர் அளவு தண்ணி ஊத்திக்கலாம் நான் ஆல்ரெடி அளந்து வச்சிருக்கேன் தண்ணிய உள்ள ஆட் பண்ணிட்டு தேவையான அளவு உப்பு போட்டுட்டு குக்கரை மூடி மூணு விசில் விட்டு எடுத்தோம்னா பாசிப்பயிறு சாதம் ரெடி ஆயிடும் பிள்ளைங்க எந்திரிச்சு வந்ததும் அவங்களுக்கு மால்ட்டா ஆத்தி கொடுத்தேன் குடிச்சிட்டு போய் குளிச்சிட்டு வந்துருவாங்க அவங்க வர்றதுக்குள்ள டிபன் பாக்ஸ்ல எல்லாம் பேக் பண்ணி வச்சிட்டேன் பாசிப்பயிறு சாதம் அது கூடவே ஒரு ஆம்லெட் புடலங்காய் பொரியல் பண்ணியிருந்தேன் வச்சிருக்கேன் ஸ்நாக்ஸ்க்கு நேத்து செஞ்ச சத்து மாவு உருண்டை இருந்தது அதை வச்சு விட்டுருக்கேன் ஆமா பிள்ளைங்க ஸ்கூலுக்கு போனதும் வீட்ல கொஞ்சம் வேலை இருந்தது அது எல்லாத்தையும் முடிச்சுட்டு நானும் ரெஃப்ரெஷ் ஆயிட்டு கீழ கடைக்கு வந்துட்டேன் கால்வலி எப்படி இருக்கு அப்படின்னு நிறைய பேர் அக்கறையா கமெண்ட்ஸ்ல விசாரிக்கிறீங்க எனக்கு ரொம்ப ஹாப்பியா இருந்தது இப்ப கால்வலி கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு இருந்தாலும் கால்வலி வந்து ஃபுல்லா சரியாகல அப்படின்றதுனால வொர்க் அவுட்ஸ் வந்து பண்றது இல்ல மண்டே அப்படினாலே ராஜிஸ் கிச்சன்ல வந்து கொஞ்சம் பிஸியாதான் இருக்கும் இன்னைக்கு வந்து மூணு ப்ராடக்ட் பேக்கிங் ஒர்க் போயிட்டு இருந்தது மில்லட் தோசா மிக்ஸ் வெந்தயக்களி மல்டி கிரைன் ஆட்டா அப்படின்னு மூணு ப்ராடக்ட் வந்து இன்னைக்கு அரைச்சிட்டு வந்து பாக்கெட் போட்டுட்டு இருந்தாங்க வீட்ல எப்பவுமே ஃப்ரூட்ஸ் இருக்கு சாப்பிடறதுக்கு ஏதாவது இருக்கா அப்படின்னு கேட்டா ஃப்ரூட்ஸ் தான் எடுத்துக் கொடுப்பேன் இன்னைக்கு வந்து ஃப்ரூட்ஸ் வீட்ல சுத்தமா காலி ஆயிடுச்சு கமல் சாப்பிடறதுக்கு ஏதாவது இருக்கா அப்படின்னு கேட்டதும் சரி ஏதாவது பண்ணலாமே அப்படின்னு சொல்லிட்டு கோதுமை மாவு வச்சு ஏதாவது ஸ்வீட் பண்ணலாம் அப்படின்னு சொல்லிட்டு கோதுமை மாவு எடுத்துட்டு இருக்கேன் சின்ன கப்ல ஒரு ரெண்டு கப் அளவுக்கு கோதுமை மாவு எடுத்திருக்கேன் அது கூட கொஞ்சமா உப்பு ஆட் பண்ணிட்டு எல்லாத்தையும் ஒரு நல்லா கலந்து விட்டுரலாம் இன்னொரு பேன்ல எந்த கப்ல கோதுமை மாவு அழுதுனோ அதே கப்ல ஒரு கப் அளவுக்கு நாட்டுச்சக்கரை எடுத்துக்கிறேன் நாட்டுச்சக்கரைக்கு பதிலா நீங்க வெல்லம் கூட யூஸ் பண்ணிக்கலாம் ஸ்வீட் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமா வேணும் அப்படின்னா நாட்டுச்சக்கரை கொஞ்சம் எக்ஸ்ட்ரா கூட ஆட் பண்ணிக்கலாம் நான் ஒரு கப் அளவுக்கு ஆட் பண்ணிருக்கேன் அதுல கொஞ்சமா தண்ணி ஊத்தி நம்ம வந்து கரைச்சு எடுத்துக்கலாம் நாட்டுச்சக்கரை கரையற அளவுக்கு மட்டும் தண்ணி ஆட் பண்ணிட்டு நல்லா கரைச்சு எடுத்துக்கலாம் நல்லா கொதி வந்தா மட்டும் போதும் நாட்டுச்சக்கரை கரைஞ்சு கொதிக்க ஆரம்பிச்சிருச்சு அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இதை வந்து நம்ம மாவு கூட மிக்ஸ் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற நாட்டுச்சக்கரையில தூசி எதுவும் இருக்காது இருந்தாலும் ஒரு தடவை பில்டர் பண்ணிக்கலாம் ஸ்பூன் வச்சு ஒரு தடவை நல்லா மிக்ஸ் பண்ணி விட்டு அதுக்கப்புறமா நமக்கு தேவைப்படுற அளவுக்கு தண்ணி ஊத்தி நம்ம இதை வந்து நல்லா பிசைஞ்சு எடுத்துக்கலாம் நல்லா போண்டா மாவு பதத்துக்கு நம்ம வந்து மிக்ஸ் பண்ணி எடுத்துக்கணும் தண்ணி வந்து எடுத்த எடுப்புல ஊத்திராம கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி நம்ம வந்து பிசைஞ்சு எடுத்துக்கலாம் இந்த மாதிரி நல்லா மிக்ஸ் பண்ணி எடுத்துக்கோங்க சப்பாத்தி மாவு மாதிரி கெட்டியாவும் இருக்கக்கூடாது ரொம்ப தண்ணியாவும் இருக்கக்கூடாது இந்த மாதிரி இருக்கணும் நம்ம எடுத்து உருண்டை பிடிச்சு போடுற மாதிரி பதத்துல இருக்கணும் அந்த மாதிரி மிக்ஸ் பண்ணிக்கோங்க இது வந்து ஒரு பத்து நிமிஷம் இல்லாட்டி கால் மணி நேரம் ஊறட்டும் அதுக்கப்புறமா நம்ம எண்ணெயில பொரிச்சு எடுத்துக்கலாம் இப்ப ஒரு கால் மணி நேரத்துக்கு மேலயே ஆச்சு மாவு நல்லா ஊறிருச்சு இப்ப இது கூட கொஞ்சமா பேக்கிங் சோடா ஆட் பண்ணிட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கலாம் பேக்கிங் சோடா கண்டிப்பா போடணும்னு கிடையாது பட் நீங்க போட்டீங்க அப்படின்னா நல்லா புஸ்ன்னு பொங்கி வரும் கூடவே கொஞ்சமா ஏலக்காய் தூளும் ஆட் பண்ணிட்டு எல்லாத்தையும் ஒருக்கா நல்லா கலந்து விட்டுரலாம் மாவு ரொம்ப கெட்டியா இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணீங்க அப்படின்னா கொஞ்சமா லைட்டா தண்ணி வந்து தெளிச்சு நம்ம வந்து மிக்ஸ் பண்ணிக்கலாம் நம்ம மாவு எண்ணெயில எடுத்து போடும்போது நம்ம கையில இருந்து விழுகிற மாதிரி ஈஸியா விழுகுற மாதிரி இருக்கணும் போண்டா பொரிக்கிறதுக்கு எண்ணெய் காய வச்சிருக்கேன் நான் இன்னைக்கு தேங்காய் எண்ணெய் எண்ணெயில தான் பொரிக்க போறேன் எண்ணெய் காஞ்சிருச்சான்னு செக் பண்றதுக்கு கொஞ்சமா போட்டு பாருங்க நம்ம போட்ட கொஞ்ச நேரத்திலேயே அது வந்து மேல வரும் அந்த மாதிரி வந்துச்சுன்னா எண்ணெய் வந்து கரெக்டான பதத்துல இருக்குன்னு அர்த்தம் மீடியம் பிளேம்ல வச்சிட்டு நம்ம ஒவ்வொன்னா பொரிக்க ஆரம்பிச்சிரலாம் ஹை பிளேம்லயே இருந்தது அப்படின்னா நமக்கு வந்து வெளியில வந்து நல்லா வெந்துரும் உள்ள வந்து வேகாது அதனால மீடியம் பிளேம்ல வச்சிட்டு நம்ம வந்து எல்லாத்தையும் பொரிச்சு எடுத்துக்கலாம் கொஞ்சம் கொஞ்சமா உருட்டி நான் இந்த மாதிரி போட்டுக்குறேன் நம்ம போட்டதும் கொஞ்ச நேரத்துல அந்த மாதிரி மேல வரும் சோ அந்த மாதிரி வந்துச்சுன்னா எண்ணெய் கரெக்டான பதத்துல இருக்குன்னு அர்த்தம் ரொம்ப எண்ணெய் காயாம போட்டோம் அப்படின்னா நமக்கு வந்து எண்ணெய் வந்து நிறைய குடிக்கிற மாதிரி இருக்கும் நம்ம உள்ள போட்டதும் அந்த மாவு மேல வந்ததுக்கு அப்புறம் நம்ம இன்னொன்னு போடலாம் எல்லா பக்கமும் நல்லா கோல்டன் பிரவுன் ஆகி வேகுற வரைக்கும் நல்லா வேக வச்சு எடுத்துக்கலாம் நல்லா திருப்பி விட்டு திருப்பி விட்டு வேக வச்சுக்கோங்க இந்த மாதிரி எல்லா பக்கமும் நல்லா வெந்ததுக்கு அப்புறம் நல்லா சிவந்ததுக்கு அப்புறம் இதை எடுத்துரலாம் எண்ணெய் கரெக்டான பதத்துல இருந்தனால நிறைய எண்ணெய் குடிக்காம சூப்பரா ஸ்வீட் போண்டா ரெடி ஆயிடுச்சு மிச்சம் இருக்க மாவையும் இதே மாதிரியே நான் வந்து எல்லாத்தையும் பொரிச்சு எடுத்துக்கிறேன் போண்டா உங்களுக்கு எந்த ஷேப்ல வேணும் எந்த சைஸ்ல வேணும் அப்படின்றதை பார்த்து நீங்க போட்டுக்கோங்க அதே மாதிரி போண்டா எந்த அளவுக்கு ஸ்வீட்டா வேணும் அப்படின்றதை பொறுத்தும் நீங்க நாட்டுச்சக்கரை வந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் நான் இன்னைக்கு வந்து ஸ்வீட் கொஞ்சம் கம்மியாதான் போட்டுருக்கேன் இனிப்பு போண்டா இதுக்கு பேரு இனிப்பு போண்டா எதை வச்சு பண்ணேன் அப்படின்னு கெஸ் பண்ணு பார்க்கலாம் சத்து மாவு இல்ல அப்புறம் கெஸ் பண்ணு வேற என்னது போண்டாவே இனிப்பா இருக்கும்னா மால்ட் வச்சதுக்கு முன்னையா ஏய் மாவு பிளஸ் நாட்டு சக்கரை போட்டுருக்கேன் அப்ப கருப்பு கவுனி இல்லை உளுந்தங்களியாச்சு பண்ணியா இல்ல அப்புறம் நம்ம ஆட்டா ஆட்டம் ஓகே ஓகே ஓகே ஓகே அதை வச்சு அப்படியே போண்டாவா சுத்துறதா அப்படியே போண்டாவா செஞ்சுட்டேன் நாட்டு சர்க்கரை போட்டு போண்டாவா செஞ்சுட்டேன் நீ கேட்டல திங்க ஏதாவது இருக்கான்னு அதனால உனக்காக சரி இப்ப நீ கெஸ் பண்ண ட்ரை பண்ணு பண்ணிடலாம் அந்த மாதிரி இதை கீழ கொண்டு போய் கொடுத்து அவங்கள கெஸ் பண்ண சொல்லுங்க ம் அவங்க இன்னைக்கு கீழ இருந்து ப்ராடக்ட் எடுத்து வரும்போதே பார்த்திருப்பாங்களே இல்ல ஆமா இன்னைக்கு ஆட்டாவும் போட்டாங்க பட் ஆனா அவங்க கெஸ் பண்றதுக்கு வாய்ப்பு இல்லை ஏன்னா நான் சத்து மாவுல செஞ்ச உருண்டை வேற காலையில கொடுத்தேனா அதனால இதுவும் சத்து மாவுன்னு தான் சொல்லுவாங்க பாக்கலாம் ஓகே தேவக்கா வாங்க புதுசா வந்து இருக்காங்க வாங்க உங்களுக்கு சாப்பிட்டு பார்த்து இது என்ன ப்ராடக்ட்ல பண்ணேன்னு நீங்க சொல்லணும் டெஸ்ட் நீங்க சோதனையை பெஸ்ட் என்ன ப்ராடக்ட்ல பண்ணிருப்பேன்னு வாங்க வாங்க கண்டுபிடிச்சிட்டாங்களா கலந்த காலியாக இருக்கே என்னன்னே தெரியலையே கருப்பு கவுணில பண்ணியா கெஸ் பண்ணுங்க கரெக்டா யார் சொல்றீங்க சத்து மாவு தான்மா கருப்பு கவுனி சத்து மாவு கருப்பு கவுனி என்ன யாருக்குமே தெரியலையா மில்லட்ல பண்ணியா இல்ல என்ன கருப்பு இனிப்பாதான் இருக்குமா மல்டி கிளைன் ஆட்டா ஆட்டாவா கோதுமை இன்னைக்கு தான பேட் பண்ணீங்க கோதுமை என்ன கோதுமை போண்டா போடுவோம் இனிப்பு அந்த இது டார்க்கா இருக்கும்போது டார்க் கலர்லயே கண்டு போயிருச்சு நம்ம எல்லாமே அப்படித்தான் நாட்டு சக்கரை போடுறோம்ல நல்லா இருக்கா நல்லா இருக்கு நல்லா இருக்காம்மா நல்லா இருக்கு சூப்பரா இருக்கு கௌசி கௌசி ஏய் வாமா கௌசி கௌசி ஃபர்ஸ்ட் கூப்பிட்டு இருந்தா கூட சொல்லி வீட்ல சொல்லு அதெல்லாம் கண்டுபிடிச்சிட்டேன் யாரு அதனால அதனால கெஸ் பண்ண முடியல ரேவதி அக்கானால சத்துமாவு டேஸ்ட் தான் இருக்குது நம்மளுக்கு எல்லாமே மில்லட்ஸ்னால அப்படித்தான் இருக்கும் சத்துமாவு டேஸ்ட் தான் நல்லா இருக்கு நல்லா இருக்கு டேஸ்ட்டாதான் இருக்கு அந்த கோதுமை மாவோட பேரும் அது தெரியல பரவால்ல ஸ்நாக்ஸா அக்கா ஸ்கூல் ரெசிபி கண்டுபிடிச்சு எத்தனை கத்து கத்துவாளுக்கு தெரியுமா [இசை] ಸೂಪರ್ ಸೂಪರ್ ಸೀ ಗರ್ಲ್ ಎ கயல் கேர்ள் ஏ கயல் கேர்ள் கம் ஹியர் அம்மா அம்மா அடுத்த வாரம் ஓ அப்படியா அப்படியா சீ கேர்ள் சாப்பிட்டு பாரு சாப்பிட்டு பாரு என்னது சாப்பிட்டு பாரு இன்னும் பேரு வைக்கல இன்னும் பேரு வைக்கல வந்து நாக்கா நல்லா இல்லையா கீரை மாதிரி கீரை மாதிரி இருக்கா இல்ல இல்ல நேத்து செஞ்சு குடுத்தது நல்லா இருந்துச்சா ஏன்னா அது இனிப்பு ஆனா அது இனிப்பா இருந்துச்சு இது இனிப்பு கொஞ்சம் கம்மியா இருக்கு அதனால புடிக்கலன்னு காலையில செஞ்சேன் பாப்பா எங்க நீ சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு நல்லா இருக்கா நல்லா இல்லையா நல்லா இருக்குல இனிப்பு கொஞ்சம் பத்தல உனக்கு அவ்வளவுதானே சரி அடுத்த தடவை சாப்பிடு இந்தா நீ சாப்பிட்டு பாரு வாயை தர கோதுமை மாவுல பண்ணேன் பண்றான் லேஸ் வாங்கிரலாமா போய் கடைக்கு போய் லேஸ் வாங்கிட்டுமா லேஸ் வாங்கிட்டுமா அப்படியே அந்த மண்டைய உடைச்சிரு அதுக்கு பேரு என்ன சாக்கோ பை வாங்கிட்டுமா சாக்கோ பை சாக்கோ பை இதுவும் சாக்கோ பை தான் நான் ஃபர்ஸ்ட் இந்த வீடியோ செவ்வாய்க்கிழமை எடுத்தது காலையில கமல் சீக்கிரமே எந்திரிச்சு பிஎன் மீட்டிங்க்காக கிளம்பிட்டாங்க இன்னைக்கு ஃபுல்லாவே வந்து கமலுக்கு கொஞ்சம் மீட்டிங் இருக்கு அப்படின்றதுனால ஈவினிங் தான் வருவேன்னு சொன்னாங்க வீட்ல வெஜிடபிள் வந்து பீட்ரூட் ஒன்னே ஒன்னு இருந்தது அதனால பீட்ரூட் பொரியல் செஞ்சு பிள்ளைங்களுக்கு சாதம் மாதிரி கிளறி வச்சு விட்டேன் ஸ்நாக்ஸ்க்கு நிலக்கடலை பருப்பு வேக வச்சு கொடுத்தேன் பிள்ளைங்க ஸ்கூலுக்கு போனதுக்கு அப்புறம் ஃபுல் டே வந்து ஆபீஸ்ல தான் வேலை இருந்தது கருப்பு கவுனி மிக்ஸ் வந்து காலி ஆயிருச்சு அதுக்கான பிரிபரேஷன் ஒர்க் போய்க்கிட்டு இருக்கு இன்னைக்கு ராஜேஷ் கிச்சன்ல ரொம்ப பிஸி ஈஸியான டே மால்ட் வந்து கொஞ்சம் டிமாண்ட்ல இருக்கு ஆர்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் பெண்டிங் வச்சு வச்சுதான் போட்டுட்டு இருக்கோம் பிரெஷ் பேட்ச் ரெடியாக ரெடியாக டிஸ்பாட்ச் பண்ணுவோம் இன்னைக்கு வந்து பிரெஷ் பேட்ச் ரெடி ஆச்சு அதனால பாக்கெட் போட்டு அதை வந்து கொரியர் பேக் பண்ணனும் அப்படின்றதுனால ரொம்ப பிஸியா இருந்தோம் இன்னைக்கு ஒரு 150 ஆர்டருக்கு மேல வந்து டிஸ்பாட்ச் பண்ணனும் அப்படின்றதுனால ஒருத்தர்னால முடியாது அப்படின்றதுனால நானுமே இன்னைக்கு வந்து கொரியர் பேக் பண்றதுக்கு ஹெல்ப் பண்ணேன் இன்னைக்கு டே ஃபுல்லாவே பார்த்தீங்க அப்படின்னா கொரியர் பேக்கிங் கொரியர் பேக்கிங் அப்படின்னு கொரியர் பேக்கிங்லயே தான் போச்சு சங்கரி மால்ட் காம்போ 708 கௌசல்யா மால்ட் காம்போ 912 912 ₹1000 கழிச்சு 999 ஆனந்த் ஆனந்த் குமார் மால்ட் காம்போ 338 ஓகே அன்னலட்சுமி மால்ட் காம்போ காம்போ 315 சஹானா சஹானா அஷ்ரப் ஏபிசி 758 எல்லாம் மஞ்சுலா 962 போன வாரத்துல 170 ஆர்டர் கிட்ட வந்து டிஸ்பாட்ச் பண்ணோம் இன்னைக்கு அதையும் தாண்டி 200 ஆர்டர் இன்னைக்கு டிஸ்பாட்ச் பண்றோம் ராஜேஷ் கிச்சன்ல இருந்து இன்னைக்கு பல்க் ஆர்டர்ஸ் வந்து டிஸ்பாட்ச் பண்றோம் ரொம்ப ஹாப்பியா இருந்தது ராஜேஷ் கிச்சனுக்கு தொடர்ந்து உங்க ஆதரவு கொடுத்து சப்போர்ட் பண்ணிட்டு இருக்க ஒவ்வொருத்தருக்குமே ரொம்ப ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன் பாய் பாய் பாய் ஏன் கௌதம் இன்னைக்கு வண்டி நிறைஞ்சிரும் நீ சொன்ன மாதிரி குட்டி சாக்கு குட்டியானாதான் வேணும் வைக்க இடம் பத்தாது போலையே டாப்ல வச்சிரலாம் டாப்ல இன்னைக்கு டிஸ்பாட்ச் பண்ற ஆர்டர் மொத்த நம்பர் பார்த்தீங்கன்னா 205 எழுதும்போதே அவ்வளவு ஹாப்பியா இருந்தது இன்னைக்கு ஈவினிங் கௌதம் கொரியர் போட போகும்போது நானுமே கூட போயிருந்தேன் ஏன்னா வீட்ல ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் எதுவுமே இல்லை வாங்கிட்டு வந்தரலாம் அப்படின்னு சொல்லிட்டு கொரியர் போட்டுட்டு அப்படியே ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தேன் ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டு நைட் டின்னருக்கு பிள்ளைங்களுக்கு தோசை ஊத்தி கொடுத்தேன் சாப்பிட்டுட்டு இருக்காங்க கமல் இன்னும் வரல நைட் 10 மணி ஆகும் அப்படின்னாங்க டின்னர் வெளியவே சாப்பிட்டு வந்துருவேன் அப்படின்னு சொன்னாங்க பிள்ளைங்களுக்கு டின்னர் செஞ்சு கொடுத்துட்டு அப்படியே வாங்கிட்டு வந்த வெஜிடபிள்ஸ் எல்லாம் எடுத்து வச்சிரலாம் அப்படின்னு சொல்லிட்டு ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருக்கேன் வெஜிடபிள்ஸ் எடுத்து வச்சிட்டு இருக்கும்போது கண்மணி பார்த்துட்டே இருந்தா லெமனை பார்த்ததும் அம்மா லெமன் ரைஸ் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுமா எனக்கு லெமன் ரைஸும் உருளைக்கிழங்கும் நாளைக்கு செஞ்சு கொடுக்குறீங்களா அப்படின்னு கேட்டா சரி பாப்பா செஞ்சு கொடுக்கிறேன் இப்ப போய் தூங்கு அப்படின்னு சொன்னேன் சாப்பிட்டு தூங்க போயிட்டாங்க கால் வழி வீட்டுக்குள்ள செப்பல் போட்டுதான் நடக்கிறேன் உட்காரவும் அப்படியே செப்பல் போட்டுட்டே உட்கார்ந்துட்டேன் ஞாபகம் இல்லாம அவ்வளவுதான் இந்த ப்ளாக் இதோட முடிஞ்சது இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க மறக்காம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க அடுத்த வீடியோல பார்க்கலாம் அதுவரைக்கும் பாய்