சம்பா கோதுமை தோசை செய்வது எப்படி👇
ஒரு கப் முழு சம்பா தானியத்தையும் ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு, பின்னர் தண்ணீரை வடிகட்டி, சீராக அரைக்கவும். அடுத்து இட்லி / தோசை மாவை சம அளவு கலந்து .. இரண்டு மாவுகளையும் கலக்கவும்… தோசைக்கடாயில் ஊற்றி தோசை செய்யுங்கள்.
சுவையான சம்பா தோசை இப்போது தயார்🙏..
