Healthy Recipes Series E11 | Protein rich | சில்லி சென்னா | Chilli Chana In Tamil homecooking

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

#ChanaRecipes#ProteinRecipes#ChilliChana#HomeCookingTamil
#SnacksRecipes#சில்லிசென்னா

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக்கடலை – 1/2 கப்
சோள மாவு – 4 மேசைக்கரண்டி (Buy:
இஞ்சி பூண்டு – பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் – 1 துண்டுகளாக நறுக்கியது
குடைமிளகாய் – 1/2 நறுக்கியது
வினிகர் – 2 தேக்கரண்டி (Buy:
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி (Buy:
சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி (Buy:
தக்காளி கெட்சப் – 4 தேக்கரண்டி (Buy:
பச்சை மிளகாய் – 2 கீறியது
வெங்காயத்தாள்
தண்ணீர்
உப்பு
மிளகுத்தூள் (Buy:
எண்ணெய் (Buy:

செய்முறை
1. கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து பிரஷர் குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
2. வேக வைத்த கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, இதில் சிறிதளவு உப்பு மிளகுத்தூள் தூவி குலுக்கவும்.
3. இதில் சோள மாவு சேர்த்து நன்கு குலுக்கி, எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும்.
4. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
5. பின் இதில் வினிகர், சோயா சாஸ், சில்லி சாஸ் மற்றும் தக்காளி கெட்சப் ஊற்றி கிளறவும்
இதனுடன் வெங்காயத்தாளின் வெங்காயம் மற்றும் பொரித்த கொண்டைக்கடலை போட்டு நன்கு கலக்கவும்.
6. நறுக்கிய வெங்காயத்தாளின் கீரையை தூவவும்.
7. இறுதியாக சிறிதளவு உப்பு தூவி கிளறி இறக்கவும்.
8. சில்லி சென்னா தயார்.

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :