Village style ragi laddu, a traditional south Indian sweet recipe in Tamil@Thinnai Thamizh Samayal Finger millet is rich in fiber and a good source of calcium and Iron. Try this healthy snack recipe and enjoy the health benefits.
#laddu #ragi #snacks #ragiladoo #fingermillet #ragiladdu
இதுவும் நம்முடைய பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று. கேழ்வரகு இனிப்பு உருண்டை என்று நம் கிராமத்து மக்கள் தயாரித்து உண்ட ஒரு தின்பண்டம். உடம்பை வலுவாக்க உதவும் ஒரு சத்துப் பொக்கிஷம். இதை நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்க…
