Egg bread balls recipe/15mins recipe/easy bread snack/healthy evening snack/bread ball/crispy recipe
தேவையான பொருட்கள்
முட்டை- 1
வெங்காயம்-தேவையான அளவு
தக்காளி-தேவையான அளவு
இஞ்சி பூண்டு-சிறிது
கரம் மசாலா- தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
நான் இந்த வீடியோல குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்தமான நல்ல ஒரு மொரு மொரு ஈவ்னிங் டைம் ஸ்னாக்ஸ் செய்துள்ளேன்
#eggbreadball
#breadball
#cookingsimile
#10minsrecipe
